Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label கர்ப்பப்பை. Show all posts
Showing posts with label கர்ப்பப்பை. Show all posts

Tuesday, November 5, 2013

கர்ப்பப்பை கட்டிகள்

கர்ப்பப்பை கட்டிகள்!! (fibromes):

பொதுவாக நிறைய பெண்களுக்கு முப்பத்தைந்து வயதிற்கு மேல் கர்ப்பப்பையில் கட்டிகள் தோன்றுகின்றன. முப்பத்தைந்து வயதிற்கு மேல் உள்ள நாறு பெண்களைச் சோதனை செய்து பார்த்தால் அதில் எண்பது சதம் பெண்களுக்குக் கருப்பையில் கட்டிகள் இருக்கும்.