Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 4, 2015

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்


News
கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும்.

நீங்கள் சாப்பிடும் சூப் நல்லதா... கெட்டதா?!

நீங்கள் சாப்பிடும் சூப் நல்லதா... கெட்டதா?!


மாநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்களிலும்கூட தற்போது மலைக்கவைக்கும் எண்ணிக்கையில் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன சூப் கடைகள். இதன் அலாதி சுவை சுண்டியிழுப்பதால், சுற்றிச் சுற்றி வருகின்றன குழந்தைகள்! 'சூப் குடிப்பது ஆரோக்கியம்' என்கிற பிரசாரத்தால் படையெடுக்கின்றனர் பெரியவர்கள்!

பனையும் பயனும்!



பனைமரம் ஒரு பாவப்பட்ட மரம்! 

அதற்கு நாம் எந்த பராமரிப்பும் செய்யாமலே அது நமக்கு ஏராளமான பலன்களைக் கொடுத்தது. 

இன்றும் கொடுத்து வருகிறது. 

ஆனால் மனித இனமாகிய நாம் அதன் பயன்களை எல்லாம் மறந்து நன்றிகொன்றதனமாக அவற்றை அழித்து சூளைகளில் இட்டு எரித்து வருகிறோம். 

Thursday, April 2, 2015

பள்ளிப்படிப்பை தாண்டாத மதுரை விஞ்ஞானி...


மதுரை மாவட்டத்தில் பல அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தேசியவிருது பெற்றவர் எம்.அப்துல் ரசாக். மதுரை பீ.பீ.குளம் நபிகள் நாயகம் தெருவில் உள்ள சிறு வீட்டில் வசித்து வருகிறார். 45 வயதான இவர், ஒரு எலக்ட்ரீசியன். ஆனால் புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வமுடையவர். கஷ்டமான குடும்பத்தில் பிறந்த இவர், 7வது வரைதான் படித்துள்ளார்.

வீடு சின்னதா இருந்தா.....

முன்பெல்லாம் முன்பக்கம், பின்பக்கம், தோட்டம், தாழ்வாராம், கிணறு என ஒரு வீடு என்றால் இத்தனையும் சேர்ந்ததாக இருந்தது. ஆனால் தற்போது வீடு என்றால் ஒரு அறை அல்லது இரண்டு அறைகள் கொண்டதாகக் கூட உள்ளது.

Sunday, March 29, 2015

கல்வி கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்


மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமான ஆவணங்களை கேட்கின்றன. ஆனால் பொதுவாக அனைத்து வங்கிகளும் கேட்கும் ஆவணங்கள், அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ் விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,

மட்டன் சாப்ஸ்


என்னென்ன தேவை?

கறி - 500 கிராம்
பச்சைமிளகாய் - இரண்டு
தனியாதூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு