பெருந்தலைவர் காமராஜர் பேச்சு! – அவரது சொந்தக்குரலைக் கேளுங்கள் – வீடியோ
ஏழைப் பங்காளன், எளிமையின் சிகரம் பெருந்தலைவர் போற்றப்பட்டவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்ச ரும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் மூன்னாள் தலைவ ருமான திரு. காமராஜர் அவர்கள், திருவல்லிக்கேணி 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆற்றிய வீர உரை