Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label திராவிட முன்னேற்றக் கழகம். Show all posts
Showing posts with label திராவிட முன்னேற்றக் கழகம். Show all posts

Friday, November 1, 2013

திராவிட முன்னேற்றக் கழகம்



          திராவிட இன மக்களின் உரிமைகளை, தன்மான உணர்வுகளை, தனித்தன்மையை தன்னிகரற்ற சிறப்பினை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், “மக்கள் குரலே மகேசன் குரல்” என்ற தத்துவத்தின் அடிப்படையில், நாடு வாழ, நலிவுகள் தீர போராடவும், திராவிட முன்னேற்ற கழகத்தை 1949 செப்டம்பர் 17ல் சென்னை ராபின்சன் பூங்காவில் அப்போதைய கோவை மாவட்டம் தற்போதைய திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார்.