Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label இரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…!. Show all posts
Showing posts with label இரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…!. Show all posts

Sunday, April 20, 2014

இரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…!


இது வரை அதிக விபத்து இரவு நேரத்தில் நடக்கும் காரணம் – பெரும்பாலான ஹைவேக்களில் இரவு விளக்கு இல்லமல் போவது தான். அதை போக்கும் வ்ண்ணம் ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் கொண்டு வந்ததனர். ஆனாலும் இந்த ரிஃப்ளக்டிவ் வேலை செய்ய வெளிச்சம் தேவை. கும்மிருட்டில் அந்த ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் வேலை செய்யாது என தெரிந்து எப்படி ரேடியம் பொருத்திய வாட்ச்சுகள் வெளிச்சம் தருமோ அதே போல ஒரு புது டெக்னாலாஜியை அறிமுகபடுத்தி டெஸ்ட்டும் செய்திருக்கின்றனர் ஆம்ஸ்ட்டர்டாம் ஹைவேயில்.