இன்றைய இளைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் மிகப் பெரிய பிரச்னை நரை. காரணம் கெமிக்கல் கலந்த ஹேர் டை, கலரிங், ஷாம்பூ என இஷ்டத்துக்குப் பயன்படுத்தி, தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.
‘இயற்கையில் இல்லாதது எதுவுமே இல்லை. நரைக்கும் கூட விடை இருக்கு’ என்கிற ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம், இயற்கையான பொருட்களை வைத்து நரைமுடிக்கு திரை போடும் வழிகளைச் சொல்கிறார். |