Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, April 20, 2014

இரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…!


இது வரை அதிக விபத்து இரவு நேரத்தில் நடக்கும் காரணம் – பெரும்பாலான ஹைவேக்களில் இரவு விளக்கு இல்லமல் போவது தான். அதை போக்கும் வ்ண்ணம் ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் கொண்டு வந்ததனர். ஆனாலும் இந்த ரிஃப்ளக்டிவ் வேலை செய்ய வெளிச்சம் தேவை. கும்மிருட்டில் அந்த ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் வேலை செய்யாது என தெரிந்து எப்படி ரேடியம் பொருத்திய வாட்ச்சுகள் வெளிச்சம் தருமோ அதே போல ஒரு புது டெக்னாலாஜியை அறிமுகபடுத்தி டெஸ்ட்டும் செய்திருக்கின்றனர் ஆம்ஸ்ட்டர்டாம் ஹைவேயில்.

கெப்லர் 186f புது கிரகம் – மனிதன் வசிக்கும் வகையில்

கெப்லர் 186f புது கிரகம் – மனிதன் வசிக்கும் வகையில் பூமியை விட பெரிய கிரகம் …!

நாசா தான் முதன் முதலாம் கெப்லர் 186f கிரகத்தை கண்டுபிடித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் இப்போதைய டெவலப்மென்ட் இது மனிதர்கள் வசிக்கும் வண்ணம் தண்ணீர் – ஆக்ஸிஜன் – மீத்தேன் இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இந்த கிரகம் பூமியை விட 10% மடங்கு பெரிது. இது 490 light-years தூரத்தில் இருப்பதால் இது அதிகம் வெப்பம் தராமல் மிகவும் பிளஸன்ட்டாய் இருக்கும் ஒரு கிரகம்.