Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label கிஸ்மிஸ் பழம். Show all posts
Showing posts with label கிஸ்மிஸ் பழம். Show all posts

Sunday, October 13, 2013

உடலுக்கு வலிமை தரும் சுவைமிகுந்த கிஸ்மிஸ் பழம்

உடலுக்கு வலிமை தரும் சுவைமிகுந்த கிஸ்மிஸ் பழம் செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.