எனக்கு மிகவும் பிடித்த உணவு வரிசையில் இருப்பது ஆப்பம். அதுவும் தேங்காய் பாலோடு ஆப்பத்தை சாப்பிடும் போது..ஆஹா..ஓஹோ…சூப்பர்ர்… வாரத்திற்கு ஒருநாள் எங்க வீட்டில் ஆப்பம் இருக்கும். செய்யவும் மிகவும் எளிது. உடலுக்கும் நல்லது.
தேவையான பொருட்கள்: புளித்த தயிர் - 1 கப் வெண்டைக்காய் - 4-5 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 1 டீஸ்பூன்
நாட்டு கோழி - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 1/4 கிலோ சீரகம் - 2 ஸ்பூன் மல்லி - 4 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் வர மிளகாய் - 4 பூண்டு - 2 பல்லு தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
சிக்கன் - கால் கிலோ
முட்டை - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 6
இஞ்சி - சிறியதுண்டு
சிறிய வெங்காயம் - 10 பல்
தேங்காய் துருவல் - 1 1/2 கப்
மஞ்ச்ள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி சிறு துண்டாக நறுக்கியது 5 உரித்த வெள்ளைப்பூண்டு பல் 7 தனி மிளகாய்ப் பொடி 3 ஸ்பூன் மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் கேசரி பவுடர் (ஆரஞ்சு) 1சிட்டிகை கட்டித் தயிர் 1/4 கப் சுத்தம் செய்த கோழிக் கறி 1/2 கிலோ உப்பு தேவையான அளவு பொறித்தெடுக்கத் தேவையான எண்ணெய்
காயல்பட்டிணத்தில் கல்யாண வீட்டில் நடக்கும் விருந்து சாப்பாடான களறி கறி சாப்பாடு மிகவும் ஃபேமஸ்! களறி எனபது கூட்டமாகச் சேர்ந்து உண்பதற்கு சொல்லப்படும் பெயர். இதனை பெரிய தாம்பளத்தில் (இதனை தாளம் என்று எங்க ஊரில் சொல்லுவோம்) வைத்து அதில் சாதம் 2 சின்ன கிண்ணத்தில் இந்த கறியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் மாங்காயும் வைப்பாங்க. இது மிகவும் சுவையாக இருக்கும்.ஒரு தாளத்தில் பெண்கள் என்றால் 3 பேரும், ஆண்கள் என்றால் 2 பேரும் வட்டமாக கீழே உட்காந்து சாப்பிடுவாங்க.அந்த தாளத்தில் இருக்கும் சாப்பாடை சமமாக பிரித்து சாப்பிடுவாங்க.
மீல் மேக்கர் - 100 கிராம்
பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி
முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி
உப்பு உருளைக்கிழங்கு - 2
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
பட்டை -1 siriyatu
கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி இலை
புதினா இலை
விருதுநகரையும் எண்ணெய் பரோட்டாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தப் பகுதியில் ஏராளமான எண்ணெய் ஆலைகள் இருப்பதாலோ என்னவோ, மற்ற ஊர்களில் கல்லில் போட்டுச் சுடுகிற பரோட்டாவை இவர்கள் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கிறார்கள். சேர்க்கப்படுகிற எண்ணெயில் சிறிய வேறுபாடுதான் என்றாலும் சுவையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.