Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label சீதபேதி. Show all posts
Showing posts with label சீதபேதி. Show all posts

Monday, October 7, 2013

அடிக்கடி ஏற்படும் சீதபேதிக்கு........


Postby er_sulthan » August 19th, 2013, 8:29 am
Image
நபிநாயகம் அவர்கள் வில்வப் பழத்தைப் பல இடங்களில் சிறந்த மருந்து என்று கூறியிருக்கின்றார்கள். வில்வப்பழம் இருதயத்துக்கு வலுவூட்டுகிறது. சுவாசத்தில் நல்ல வாசனையை உருவாக்குகிறது. நெஞ்சில் பாரத்தைக் குறைக்கும். வில்வப் பழத்தை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். இறைவன் அனைத்து நபிமார்களையும் வில்வப்பழத்தை சாப்பிட வைத்துள்ளான்.
ஏனென்றால் வில்வப்பழம் மாரடைப்பு நோயைத் தடுக்கிறது.