Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label வேப்பம் பட்டை. Show all posts
Showing posts with label வேப்பம் பட்டை. Show all posts

Wednesday, December 18, 2013

வேப்பம் பட்டையின் மருத்துவப் பயன்


முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.