Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label ஆவண படம். Show all posts
Showing posts with label ஆவண படம். Show all posts

Friday, March 6, 2015

அந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்!

அந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்!
ஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லி உத்வீன் தயாரித்து, இயக்கிய பிபிசி ஆவணப்படமான  ‘இந்தியாவின் மகள்’ பெண்கள் தினத்தன்று வெளியிடுவதாக இருந்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் பேட்டி வெளிவந்த பிறகு பெரிதும் காயப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட இந்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடை விதிக்கப்படும் என்றார்.