ஒரு பக்கம் உணவுக்காக கையேந்தி நிற்கும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மறுபக்கமோ... உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், தேவையில்லாமல் வீணடிக்கப்படுகின்றன. உற்சாக கொண்டாட்டங்கள்,நட்சத்திர உணவகங்கள், ஆடம்பர திருமணங்கள் என்று பல இடங்களிலும் இப்படி வீணடிக்கப்படும் உணவுகள்... காணும்போது கண்ணீரைத்தான் வரவழைக்கும்!
Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts
Monday, November 25, 2013
குப்பைக்கு போகும்... 50% உணவுப் பொருட்கள்...!
ஒரு பக்கம் உணவுக்காக கையேந்தி நிற்கும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மறுபக்கமோ... உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், தேவையில்லாமல் வீணடிக்கப்படுகின்றன. உற்சாக கொண்டாட்டங்கள்,நட்சத்திர உணவகங்கள், ஆடம்பர திருமணங்கள் என்று பல இடங்களிலும் இப்படி வீணடிக்கப்படும் உணவுகள்... காணும்போது கண்ணீரைத்தான் வரவழைக்கும்!
Tuesday, November 19, 2013
ராணுவம் தந்த டப்பா உணவு
உணவை எப்படி உற்பத்தி செய்வது என்ற மிகப் பெரிய கண்டுபிடிப்பைக்
கண்டறிந்துவிட்ட பின், உணவைப் பதப்படுத்துதல் என்ற கண்டறிதல் நாகரிக
வளர்ச்சியின் எளிய முன்னேற்றம் மட்டும்தான் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், போர்களால் சூழப்பட்டிருந்த 18ஆம் நூற்றாண்டில் பதப்படுத்தப்பட்ட
உணவை அனைவரும் வைத்திருக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள்
வலியுறுத்தியதற்குக் காரணம் இருக்கிறது. எதிரிகளைவிட, உணவே பல தோல்விகளை
வரவழைத்திருக்கிறது.
Saturday, November 16, 2013
Sunday, November 3, 2013
கோடைக்கேற்ற உணவு...
கோடையின் பாதிப்பால் எளிதாக சில நோய்களும் வந்து விடுகின்றன. கோடைக்கேற்ற உணவு வகைகளை சாப்பிட்டால் அந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது.
Monday, October 28, 2013
தமிழ் உணவு தயாரிப்பது எப்படி?
சமையல் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது ஒரு கலை.
ஆனால், இந்தக் காலத்தில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக, ஏன், அவர்களுக்கும்
மேலாக அலுவலகங்களில் சென்று பணியாற்றுகின்றனர். இதனால், அவர்களுக்கும்
விதம் விதமான உணவினைத் தயாரிப்பது குறித்துக் கற்றுக் கொள்ள நேரம்
இருப்பதில்லை. தங்கள் மகள்களுக்குக் கற்றுக் கொடுக்கவும்,
பழக்கப்படுத்தவும் முன் வருவதில்லை.
Tuesday, October 22, 2013
Sunday, October 13, 2013
இளமை காக்கும் உணவு முறைகள்!
இளமை காக்கும் உணவு முறைகள்! உடல் நலக் குறிப்புகள்!!
இளமை காக்கும் உணவு முறைகள்!
உடல் நலக் குறிப்புகள்!!
பிளட் பிரஷ்ஷர் உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். எனவே, காரணம்
இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால் உடனே டாக்டரிடம் உங்கள்
பிரஷ்ஷரைப் பார்க்கும்படி சொல்ல வேண்டும். இந்தக் காலத்தில் சிலர்
தங்களுக்கு பிளட் பிரஷ்ஷர் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
Monday, October 7, 2013
இதயத்திற்கு இதமான உணவு
உலகம் முழுவதும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் உள்ள இதய நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் இந்தியர்கள் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த இருபது ஆண்டு களாகத்தான் இளவயது உடையோர்கள் கூட இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சரியான உணவுப் பழக்கம் இருந்தால் இதய நலத்தை நாம் பேணி பாதுகாக்கலாம்.
Saturday, October 5, 2013
ஒவ்வொரு வேளை சாப்பாடும் எப்படி அவசியமாகிறது
ஒவ்வொரு வேளை சாப்பாடும் எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
காலை:
காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

Subscribe to:
Posts (Atom)