Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts
Monday, December 15, 2014
Saturday, November 1, 2014
ஸ்தம்பித்தது தமிழக நிர்வாகம்!
மக்களின் முதல்வர்’ ஆட்சியில் முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் பதவிக்கு வந்து ஒரு மாதம் உருண்டோடிவிட்டது. தலைமைச் செயலகமோ... சட்டமன்றமோ... வரலாற்றுக் கட்டடங்களோ ஒரு மாநிலத்தின் அடையாளம் அல்ல. ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் முதல்வர்தான் மாநிலத்தின் முகம். ஆனால், அந்த முகம் தமிழகத்தில்கூட தெரியவில்லை. அமைச்சராக இருந்தபோது புன்னகைக்க முடிந்த ஓ.பன்னீர்செல்வம், சிரிப்பைக்கூட தொலைத்துவிட்டு நிற்கிறார். அம்மாவின் ஆட்சி நடத்தும் பன்னீரின் ஒரு மாத ஆட்சியின் காட்சிகளைப் பார்ப்போம்.
Thursday, January 2, 2014
2013 டாப் 10 பிரச்னைகள் - தண்ணீர்... தண்ணீர்...
2013-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி
பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...
பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...
"2013 -ம் ஆண்டின் தொடக்கத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் விதிமுறைகளைப் பின்பற்றாத சுமார் 103 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் அரசால் அதிரடியாக இழுத்து மூடப்பட்டன. உடனே சென்னைவாசிகள் குடிநீர்ப் பற்றாக்குறையில் தவித்தார்கள்.
2013 டாப் 10 பிரச்னைகள் - யானைகள்
2013 டாப் 10 பிரச்னைகள் - சூறையாடப்படும் இயற்கை வளங்கள்
Thursday, November 14, 2013
கருகலாமோ கற்பகத் தரு
மரங்கள் இயற்கை நமக்கு அளித்த வரம் என்று நினைக்கிறோம். ஆனால், நமது மாநில மரம் என்ற பெருமை கொண்ட பனை மரங்கள் செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சூளைகளில் பற்றி எரிவதைப் பார்க்கையில் மனம் பதறுகிறது. தென் மாவட்டங்களில் சொற்ப விலைக்கு வாங்கப்பட்டு, சூளைகளில் கொட்டப்படும் பனை மரங்களில் கசியும் ஈர வாசனை மனதை உலுக்குகிறது.
Saturday, September 28, 2013
ராக்கெட் ஏவு தளம் மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?
மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?
இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரோ விண்வெளி கமிட்டியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் திட்டம் கடந்த ஆறு மாதங்களாக இழுபறியில் நிற்கிறது. மேலும், பெரும்பான்மை ஆந்திர அதிகாரிகள் லாபகரமான இத்திட்டத்தை ஆந்திராவுக்குக் கடத்திச் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)