Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 10, 2014

தினம் வால்நட் சாப்பிட்டால் …


ஆண்களுக்கு ஆண்மை பெருகும்!

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள்.அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம்.

சுய தொழில்கள்! மதிப்பூட்டிய பால் விற்பனை!

சுய தொழில்கள்!
மதிப்பூட்டிய பால் விற்பனை!

பாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். பாதாம் பாலில் பத்து வகையான நறுமண பால் தயாரிக்கலாம்.
1. பாதாம் பால்,

Wednesday, April 9, 2014

ஹலால் (HALAL) என்றால் என்ன?


ஹலால் (HALAL) என்றால் என்ன?

ஒரு Non-Muslim பார்வையில் ஹலால் என்றால் என்ன என்பதை newscollectionbox என்ற இணையதலத்திலிருந்து உங்கள் பார்வைக்கு….. 
பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) – நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!!

Tuesday, April 8, 2014

இயற்கை எழில் கொஞ்சும் கோவளம்

இயற்கை எழில் கொஞ்சும் கோவளம் ( கேரளா ) – கன்னியா குமரியிலிருந்து மிக அருகில்

கோவளம் மூன்று அடுத்தடுத்த வளைவான கடற்கரையைக் கொண்ட ஒரு உலகப் புகழ்பெற்ற இடமாகும். இது சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான அழகிய இடம். குறிப்பாக ஐரோப்பியர்கள் 1930லிருந்து வந்து குவியும் இடமாகவும் உள்ளது. கடற்கரையில் குவிந்து கிடக்கும் பெரிய பாறைகள் அங்கேயே கடல் நீரைத் தடுத்து, ஒரு அழகிய வளைகுடாப் பகுதியை ஏற்படுத்தியுள்ளதால், இந்த அமைதியான நீர் குளிப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

பித்தப்பை கற்கள் ஏன் ? எப்படி- ?

liver

இன்றைக்கு பெரும்பாலானோருக்கு உண்டாகும் நோய்களில் பித்தப்பை கற்களால் உண்டாகும் நோயும் ஒன்று பித்தப்பை கற்கள் ஏற்பட்டு பித்தப்பையையே அகற்றிவிட்டு இருப்பவர்களும் உண்டு. வலது பக்க விலா எலும்புகளுக்கு கீழே வலி உண்டாகும். இந்த வலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்களே காரணம். பித்தப்பை கற்கள் என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம்.