சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவானஉணவு முறைகள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டியஉணவுகள் :
இளநீர்
இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம்உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின்முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படியவிடாமல் தடுக்க வல்லவை.
காரட், பாகற்காய்
இவற்றில் சிறுநீரகக் கற் களின் படிகங் களை தடுக்கும்பலவித தாது உப்புக்கள் உள்ள தாக கண்டறியப்பட்டுள்ளது.
பழங்கள், பழச்சாறுகள் :
வாழைப்பழம், எலுமிச்சை
இவற்றில் விட்டமின் B6 சத்தும், சிட்ரேட் (citrate)சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின்ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்றஇரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படியவிடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல்தடுக்க வல்லவை.
னபானப்பிள் சாறு
இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும்ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும்நொதிகள் (Enzymes) உள்ளன.
கொள்ளு
இதில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள்உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை.நார்ச்சத்து உள்ள உணவுகள்.
பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்
போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சிலகாய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில்நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழுதானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல்ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும்தடுக்கும்.
உப்பு
உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக்கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியா வதைதடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பைகுறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் :
காய்கறிகள்
தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளிசேர்த்துக்கொள்ளலாம்.) பாலக் கீரை, பசலைக் கீரைஇவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது.
கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில்சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக்அமிலம் (Uric Acid) அதிகம் உள்ளது. பரங்கிக்காய்இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் பொருளானப்யூரின்களும் அதிகம் (Purines) உள்ளன. இந்தக்காய்கறிகளைத் தவிர்க்கவும்.
பழங்கள்
சப்போட்டா, திராட்சை இவற்றில் ஆக்சலேட் அதிகம்.
எள்
இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
அசைவ உணவுகள்
ஆட்டிறைச்சி (Mutton), மாட்டிறைச்சி (Beef), கோழிக்கறி (Chicken), முட்டை (Egg), மீன் (Fish) இவைஅனைத்திலும் ப்யூரின்களும், யூரிக் அமில மும்அதிகம். யூரிக் அமில வகைக் கற்கள் உள்ளவர்கள்தவிர்க்க வேண்டும்.
முந்திரிப்பருப்பு
இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. சிறுநீரகக் கற்கள்பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்சலேட்கலந்தவை ஆகும். இதனைத் தவிர்க்கவும்.
சாக்லேட், சாக்லேட் கலந்த தின்பண்டங்கள், காபி, டீஆகியவற்றிலும் ஆக்சலேட் உள்ளது. எச்சரிக்கைதேவை.
தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும், கடினத்தன்மைஉள்ள நீராய் இருந்தால் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.
கற்களின் வகைகளுக்கேற்ற சிறப்பு உணவு முறைகள்
கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்த வகை
கற்கள் : தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். அதிககால்சியம் உள்ள பால், பால் பொருட்கள் மற்றும்வேர்க்கடலை, ஆக்சலேட் அதிகம் உள்ள சாக்லேட்,கோலா கலந்த பானங்கள் மேற்கூறிய மற்றஉணவுகளை குறைத்துக் கொள் ளவும். வயிறுஅல்சருக்கு சில சமயம் எடுத்துக் கொள்ளும் ஜெலுசில்போன்ற கால்சியம் கலந்த ஆன்டா சிட் மருந்துகளைத்தவிர்க்கவும். உணவில் உப்பையும் குறைத்துக்கொள்ளவும்.
யூரிக் அமில வகை கற்கள் : தினமும் 12 டம்ளர் நீர்அருந்தவும். ப்யூரின்கள் அதிக உள்ள மட்டன், சிக்கன்,முட்டை, மீன், பால் போன்ற உணவு வகைகளைத்தவிர்க்கவும்.
ஸ்ட்ரூவைட் வகை கற்கள் :
இந்த வகை கற்கள் சிறுநீரகங்களில் கிருமிதாக்கத்தால் வருகின்றன. மருத்துவர் பரிந்துரைக்கும்கிருமிக் கொல்லி மருந்துகள் (ஆன்டி பையாடிக்ஸ் -Antibiotics) மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவும் தினம் குறைந்தது 12 டம்ளர் நீர்அருந்தவும்.
சிஸ்டின் வகைக் கற்கள் :
இவை மிக அபூர்வமானவை. மீன் உணவைதவிர்க்கவும். தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும்.

No comments:
Post a Comment