Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, March 21, 2015

உலகின் முதல் ஹைட்ரஜன் ட்ராம் கார் சீனாவில் தயாரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் ட்ராம் வண்டிகள் இயங்குகின்றன. அவை பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்குகின்றன. ஆனால் தற்போது அங்கு ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ட்ராம் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. லியாங் ஷீயான்யிங் தலைமையிலான என்ஜினீயர்கள் குழு இக்காரை உருவாக்கியுள்ளனர். இது மணிக்கு 70 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடயது. இந்த காரில் மொத்தம் 60 இருக்கைகள் உள்ளன. 380 பேர் வரை பயணம் செய்யலாம். 


ஹைட்ரஜனில் இயங்கும் ட்ராம் கார் சீனாவின் கிழக்கு ஷான்டான் மாகாணத்தில் வெற்றிகரமாக ஓட்டப்பட்டது. அதன் மூலம் உலகின் முதல் ஹைட்ரஜன் ட்ராம் கார் என்ற பெருமை பெற்றுள்ளது. 

No comments:

Post a Comment