Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, August 28, 2015

நோய்களை குணமாக்கும் தண்ணீர்: சூப்பர் டிப்ஸ்


நோய்களால் அவதிப்படும்போது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பணம் கொடுத்து மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம்.
ஆனால், பணம் செலவழிக்காமல் நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தருவது தான் தண்ணீர்.

மனிதனின் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு நீர்ப்போக்கு ஏற்படுகிறது, ஒரு நாளைக்கு ஆண்கள் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும்.

தினமும், உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்வதன் மூலம், நம்மை எந்த நோய்களும் நெருங்கவிடாமல் தடுக்கலாம்.

1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 160மிலி (4 டம்ளர்) தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவுக்கு பின் 15 நிமிடங்களுக்கும், மதியம் மற்றும் இரவு உணவிற்கு பின் 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர், நோயாளிகளால் ஆரம்பத்திலேயே 4 டம்ளர் நீரை அருந்த முடியாவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்:

*உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.

*வாய்வுக்கோளாறுகள் - 10 நாட்கள்.

*சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.

*புற்றுநோய் - 180 நாட்கள்.

*காசநோய் - 90 நாட்கள்.

இதனை பின்பற்றி வாழ்ந்தால் நோய்கள் குணமாகும்.

No comments:

Post a Comment