இது வரை அதிக விபத்து இரவு நேரத்தில் நடக்கும் காரணம் – பெரும்பாலான ஹைவேக்களில் இரவு விளக்கு இல்லமல் போவது தான். அதை போக்கும் வ்ண்ணம் ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் கொண்டு வந்ததனர். ஆனாலும் இந்த ரிஃப்ளக்டிவ் வேலை செய்ய வெளிச்சம் தேவை. கும்மிருட்டில் அந்த ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் வேலை செய்யாது என தெரிந்து எப்படி ரேடியம் பொருத்திய வாட்ச்சுகள் வெளிச்சம் தருமோ அதே போல ஒரு புது டெக்னாலாஜியை அறிமுகபடுத்தி டெஸ்ட்டும் செய்திருக்கின்றனர் ஆம்ஸ்ட்டர்டாம் ஹைவேயில்.
இது எப்படி வேலை செய்யும் – ஃபோட்டோ லும்னிஷிங் (“photo-luminising”) என்னும் பவுடரை கலந்து கொண்டு பெயின்ட் அடித்த்தால் அது பகல் முழுவதும் சூரிய சக்தி மூலம் பவரை உறிஞ்சி கொண்டு இரவு 8 மணி நேர்ம் வரை விளக்கு போட்டது போல் ஒளிரும். இதன் மூலம் விபத்தை தடுப்பதை மட்டுமில்லாமல் ஹைவேயும் வெளிச்சமாக வைத்திருக்க முடியும்.
இது போக இன்டர் ஆக்டிவ் ரோட் பெயின்டிங் வர்ப்போகிறதாம் இதன் மூலம் ரோடில் – நாளை மழை / வெயில் / பனி என் ஆட்டோமேட்டிககக தெரியும் வண்ணம் கூட ஆய்வில் உள்ளது சீக்கிரம் வரப்போகிறது. இதன் வீடியோ மற்றும் ஜர்னலை படிக்க இங்கே சொடுக்கவும்
http://heijmans.nl/Première_Glowing_Lines_pilotproject_eerste_lichtgevende_snelweg
Auto Glow in the dark – Tested in Netherlands
No comments:
Post a Comment