ஒரு தமிழனின் கண்டுபிடிப்பு உலகத்தை வியப்படையவைத்துள்ளது
ஜெயபிரபு என்பவர் உலகில் யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றை கண்டுப்பிடித்து பெரும் சாதனை படைத்துள்ளார். அப்படி என்ன சாதனை அது சொன்னால் நீங்களும் பெருமைப்படுவீர்கள்
அவர் 55 தொழில்நுட்பம் மற்றும் 33 கணினி மொழிகளை(Progrmming language ) பயன்படுத்தி உலகமே திரும்பிப பார்க்கும் வகையில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கி உள்ளார்.
அவர் இந்த சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா ???
53,901 மணி நேரங்கள் தான் !
இவர் இந்த கம்ப்யூட்டருக்கு பெயர் கூட தமிழில் “காலம்” என்று வைத்துள்ளார்
மேலும் நமது மாணவர் சமுதாயத்திற்க்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று 100 கிராமப்புர மாணவர்களை எடுத்து அவர்களை சென்னையில் உள்ள ஒரு பெரிய தொழில்நுட்பப்பூங்காவில் அலுவலகம் அமைத்து கொடுத்து 100 கிராமப்புற மாணவ்ர்களையும் முதலாளிகளாக மாற்றியுள்ளார்,
இப்போது அவர் இந்தியாவில்தான் இருக்கிறார் என்று தகவல் வந்ததும் அனைத்து மாணவர்களும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இவர் ஒரு தமிழன், அதிலும் இராமநாதபுரத்தில் பிறந்த இவர் இவ்வளவு சாதனைகள் செய்தது நமக்கு பெருமையாக இருக்கிறது.
இன்று ஒரு தகவலுக்குத் தகவல் தந்த நண்பர் ரஞ்சித் அவர்களுக்கு எங்களுடைய குழு சார்பாக நன்றியே தெரிவித்து கொள்கிறோம் .இன்னும் இது போன்ற சாதனையாளர்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய சாதனைகள் பற்றிய தகவல் தந்தால் நாம் தெரியாதவர்களுக்கு தெரியபடுத்தலாம்
53,901 மணி நேரங்கள் தான் !
No comments:
Post a Comment