Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

Most Unbelievable Video In The World


TOP 20 MOST UNBELIEVABLE PHOTOS PART 1


World´s Most Amazing Videos


Magic!


Worlds most amazing Magic tricks


Amazing Magic Show


Magic Secrets Revealed


Best Illusion ever!!


தமிழ் இலக்கங்கள்


World's Most Amazing Videos


World's Most Amazing Videos-2


Proud to be an INDIAN..

38% of Doctors in USA is INDIANS
12% Scientists in USA is Indians
36% of NASA people comes from INDIA
34% of Microsoft employees from INDIA
28% of IBM employees from INDIA
17% of Intel employees from INDIA
13% of Xerox employees from INDIA.

Image
User avatar
er_sulthan
 
Posts: 237
Joined: August 4th, 2013, 12:00 am
இருப்பிடம்: குலசை

40 Tips for Happy Health Life

Sunday, October 6, 2013

ஹஜ் வழிகாட்டி


வெள்ளரி. (CUCUMBER)






வெள்ளரி. (CUCUMBER)


மூலிககையின் பெயர் –: வெள்ளரி. (CUCUMBER)


தாவரப்பெயர் -: CUCUMIS SATIVS. 

தாவரக் குடும்பம் –:CUCURBITACEAE.

வெள்ளரி வகைகள் -: CITRULLUS LANATUSVAR LANATUS.

CUCMIS MELO.

CUCURBITA MAZIMA.

CUCURBITA MOSCHATA.

LAGENARIA SPP.

SICYOS ANGULATUS….. ஆகியவை.


பயன்தரும் பாகங்கள் -: கொழுந்து, பிஞ்சு, காய், பழம் மற்றும் வேர்.

நீர் முள்ளி.




நீர் முள்ளி.

1. மூலிகையின் பெயர் -: நீர் முள்ளி.

2. தாவரப் பெயர் -: ASTERACANTHA LONGIFOLIA.

3. தாவரக்குடும்பம் -: ACANTHACEAE.

4. வேறு பெயர்-முண்டகம் என இலக்கியத்தில் அழைப்பர்.

5. பயன்தரும் பாகங்கள் -: செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது.

கடுக்காய்.




மூலிகையன் பெயர் -: கடுக்காய்

தாவரப்பெயர் –: TERMLNALIA CHEBULA.

தாவரக்குடும்பம் - : COMBRETAECEAE.

வேறு பெயர்கள் –: அமுதம்.

வகைகள் –: ஏழு வகைப்படும். அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி மற்றம் திருவிருதுதம் என்பன.

பயன் தரும் பாகங்கள் –: காயின் தோல், தழைகள், பிசின் மற்றும் மரப்பட்டைகள்.

இந்த பூமிக்கு நாம் செய்யகூடிய 51 விஷயங்கள்!


ஏப்ரல் மாத டைம் பத்ரிகையில் க்லோபல் வார்மிங்கை(Global Warming) கட்டுபடுத்த நாம் ஒவ்வொருவரும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி ஒரு ஐம்பத்தி ஒரு விஷயங்கள் எழுதியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாவிட்டாலும் சிலதை நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. நடைமுறை வாழ்கையில் கடைபிடிக்க முடியும் என்று எனக்கு தோன்றியவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.

1) லைட் பல்ப்ஸ்.

நாம் சாதரணமாக உபயோகிக்கும் பல்ப்பை (conventional incandescent bulbs) விடுத்து குழல் விளக்கை சுற்றி வைத்த மாறி இருக்கும் பல்பை உபயோகிப்பது -{compact fluorescent light bulb(CFL)} நல்லது.

நேரத்தை மிச்சப்படுத்த பயனுள்ள 10 குறிப்புகள்:

1. ஒரு வலைப்பக்கத்தை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த பக்கத்தில் மேலும் கீழும் செல்ல தயவு செய்து Mouse -ஐ பயன்படுத்தாதீர்கள்.. Space Bar-ஐப் பயன்படுத்துங்கள். 

2. ஸ்பேஸ்பாரைத் தட்டும்பொழுது அந்த பக்கத்தின் கீழுள்ள பகுதியைக் காட்டும். 

3. அதே பக்கத்தில் மேலுள்ள பகுதியைப் பார்வையிட வேண்டுமெனில் Shift+SpaceBar தட்டிப்பாருங்கள்.

வரம் வாங்க, மரம் நடுவோம் .

மழை மீதான காதல், எப்பொழுதும் மரத்திற்கு
உண்டு. மரத்தின் மீதான காதல், மழைக்கு
எப்பொழுதும் உண்டு. மனிதனுக்கு மரத்தின்
மீதான காதல் வந்தால் தான், மழை எனும்
வரம் உண்டு .

வரம் வாங்க, மரம் நடுவோம் .

MUTTON SUKKA VARUVAL


Chicken Briyani


FISH FINGER


Mutton Biryani By Chef Damu


RED CHILLI CHICKEN

http://www.youtube.com/watch?v=QKnPBHpvsTU