மீன் எண்ணெயின் மருத்துவக் குணம் |
மீனிலிருந்து தயாரிக்கும் எண்ணெய்
மருத்துவக் குணம் கொண்டது.
மீன் எண்ணெய் rickets & tuberculosis
நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. தீக்காயங்கள் மற்றும் புண்களுக்கு மருந்தாகவும்
பயன்படுத்தலாம்.
மீன் எண்ணெயில்
cods, halibut, shark liver oil என்று பல வகையுண்டு.
ஆனால் சுறா
மீனிலிருந்து மடடும்தான அதிகளவில் எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.
மீனிலிருந்து
எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரத்த புற்றுநோய்க்கு
காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில்
தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியில்
ரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த சேர்மம் கொடுக்கப்பட்டது.
பின்னர்
பரிசோதித்தபோது அந்த எலிகள் அனைத்தும் குணமடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
ரத்தத்தில்
அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தது என்றும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
|

மீன் எண்ணெய் இரத்த புற்றுநோயை
கட்டுப்படுத்தும்
No comments:
Post a Comment