Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, June 16, 2012

உலகத் தந்தையர் தினம்

உலகத் தந்தையர் தினமான இன்று இந்த உலக தந்தையர்களை நினைவில் கொள்வோமே!


உலகத் தந்தையர்கள்

இவர்களின் கண்டுபிடிப்புக்கள் முதல் முதலில் அறியப்பட்டதன் காரணமாக இவர்களை அத் துறையின் தந்தையர்கள் என போற்றப்பட்டனர்.
  • நவின விஞ்ஞானத்தின் தந்தை - சேர் ஐசாக் நீயுட்டன்.

  • சாரணியர் இயக்கத்தின் தந்தை - பேடன் பவல். நவின சுற்றுலாவின் தந்தை - தாமஸ் குக்.
    நவின வானவியலின் தந்தை - நிக்கனஸ் கோப்பர்நிக்கஸ்.
  • வானொலியின் தந்தை - மார்க்கோணி.
    எண்களின் தந்தை - பித்தாகரஸ்.


    மருத்துவ துறையின் தந்தை - ஹிப்போகிரட்டீஸ்.

    ஆவர்த்தன அட்டவணையின் தந்தை - திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ்.

    ஐதரசன் குண்டின் தந்தை - எட்வர்ட் டெல்லர்.
    ஐக்கிய நாடுகளின் தந்தை - கோர்டல் ஹல்.


Engr.Sulthan

2 comments:

  1. ஒவ்வொரு விஷயத்திற்கும் தாங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டுதலுக்குரியது.
    தங்களின் அரும்பணி என்றென்றும் தொடரட்டும்.....

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி http://www.eraeravi.com/home/detail.php?id=272&cat=ka
    அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள்
    ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள்
    உருகும் உன்னத மெழுகு நீங்கள்
    தேயும் ஒப்பற்ற சந்தனம் நீங்கள்
    தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் நீங்கள்
    திறமைகளை பயிற்று வித்த ஆசான் நீங்கள்
    சான்றோனாக்கி மனம் மகிழ்ந்தவர் நீங்கள்
    சந்தோசங்களை வழங்கிய வள்ளல் நீங்கள்
    ஒய்வறியாது உழைக்கும் செம்மல் நீங்கள்
    ஒரு நாளும் கவலை கொள்ளாதவர் நீங்கள்
    கடமையைக் கச்சிதமாய் முடித்தவர் நீங்கள்
    மடமையை முழுமூச்சாய் எதிர்த்தவர் நீங்கள்
    பகுத்தறிவை எனக்கு கற்பித்தவர் நீங்கள்
    மூடநம்பிக்கை அகற்றி தன்னம்பிக்கை தந்தவர் நீங்கள்
    எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? என்றவர் நீங்கள்
    எவருக்கும் அஞ்சாமல் வாழ்பவர் நீங்கள்
    வாழ்வியல் கருத்துக்களை வழங்கியவர் நீங்கள்
    வாழ்வாங்கு வாழ்ந்து காட்டுபவர் நீங்கள்
    உலகிற்கு வரக் காரணமானவர் நீங்கள்
    உலக அறிவை உணர்த்தியவர் நீங்கள்
    "அப்பா" உறவிற்கு இலக்கணம் வகுத்தவர் நீங்கள்
    அன்பை பொழிவதில் இமயத்திற்கு நிகர் நீங்கள்

    --
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.wordpress.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    http://en.netlog.com/rraviravi/blog
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

    ReplyDelete