Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, April 20, 2014

கெப்லர் 186f புது கிரகம் – மனிதன் வசிக்கும் வகையில்

கெப்லர் 186f புது கிரகம் – மனிதன் வசிக்கும் வகையில் பூமியை விட பெரிய கிரகம் …!

நாசா தான் முதன் முதலாம் கெப்லர் 186f கிரகத்தை கண்டுபிடித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் இப்போதைய டெவலப்மென்ட் இது மனிதர்கள் வசிக்கும் வண்ணம் தண்ணீர் – ஆக்ஸிஜன் – மீத்தேன் இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இந்த கிரகம் பூமியை விட 10% மடங்கு பெரிது. இது 490 light-years தூரத்தில் இருப்பதால் இது அதிகம் வெப்பம் தராமல் மிகவும் பிளஸன்ட்டாய் இருக்கும் ஒரு கிரகம்.
இதில் பூமியை போல் 365.3 நாட்கள் வருஷத்தில் இல்லாமல் 130 நாளுக்கு ஒரு முறை புத்தாண்டு கொண்டாடலாம். நாசா அங்கே போறதுக்குள்ள நம்ம ஊர் ரியல் எஸ்டேட் ஆட்களும் அதில் நடிக்க டிவி ஸடார்ஸும் ரெடி………………
ravi - apr 18
சீக்கிரம் இதன் முழு டீட்டெயில் வெளி வரும் என தெரிகிறது. இது நிலவை விட அருகில் என்பதால் சீக்கரம் மைக்ரேட் ஆயிடலாம்.

இதன் வீடியோ பார்க்க இங்கே.http://www.space.com/25531-new-earth-size-planet-could-have-water-video.html

இதன் ஆங்கில ஜர்னல் படிக்க இங்கே http://www.space.com/25526-earthsize-planet-kepler-186f-habitable-infographic.html

Kepler 186f – We have alternative planet to survive and 10% bigger than earth –

No comments:

Post a Comment