Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, September 10, 2015

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த 12 உணவுகளும் அவற்றின் நன்மைகளும்.

1. பார்லி – Barley

1

ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் :
காய்ச்சலுக்கு இதை சூப்பாகக் குடிப்பது நல்லது என்று …
2. ஈச்சம் பழம் – Dates
3
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் :
ஈச்சம் பழம் இல்லாத வீடு உணவு இல்லாத வீடு என்றும் பிள்ளை பிறக்கும்     நேரங்களில் உண்பது மிகவும் நல்லது என்றும்
3. அத்திப்பழம் – Figs4
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
அத்திப்பழம் சுவர்க்கத்துக் கனியாகும் இது மூல நோய்களுக்கு உகந்தது

4. திராட்சைப் பழம் – Grapes
5
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிட்ட திராட்சைப் பழம், ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு கிட்னியின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உயர்ந்தது
 5. தேன் – Honey
6ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
வயிற்றுப் போக்குள்ளவர்கள் தேனை சுடு நீரில் கலந்து சாப்பிடுவது நல்லது இதை காலையில் இளம் சூடான நீரில் கலந்து குடிப்பது நன்மை பயக்கும்
6. தர்பூசணி = Watermelon
7
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
பிரசவமாகியுள்ள பெண்கள் தர்ம பூசணிக்காய்களை உண்டால் அழகிய முகத்தோற்றமும் நல்ல குணங்களையும் உள்ள பிள்ளைகளை உற்பத்தி செய்ய முடியும் என்று ….
7. பால் – Milk
 3
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
பால் இதயத்தின் சூட்டைத்தணிப்பதோடு, மூளை பார்வையை புதுப்பிப்பதோடு மறதியையும் போக்கச் செய்கின்றது.
8. காளான் – Mushroom
15
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
காளான் கண்ணுக்கு நல்ல மருந்தாகும். அத்துடன் பக்கவாததுக்குமான மருந்தாகும்.
9. ஆலிவ் எண்ணெய்
10
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
ஆலிவ் எண்ணெய் சருமத்துக்கும், தலை முடிக்கும் நல்ல பயனுள்ளதுடன் வயிற்று வீக்கத்தையும் கட்டுப்படுத்தும்
10. மாதுளம் பழம் – Pomegranate
11
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
மாதுளம் பழம் 40 நாட்களுக்கு ஷைத்தானுடைய தீங்குகளிருந்தும் கெட்ட ஆசைகளில் இருந்தும் பரிசுத்தமாக்கும்.
11. வினிகர் – Vinegar
12
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் வினிகரையும் ஓலிவ் எண்ணையையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது
12.தண்ணீர் – Water
1
ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்:
இந்த உலகின் நல்ல பானமானது தண்ணீராகும் தாகமெடுத்தால் தண்ணீரை உறிஞ்சிக் குடிக்குமாறும் அவசரமாக குடித்தால் அது ஈரலில் வருத்தத்தை உண்டுபண்ணும் என்றும் நவின்றார்கள்.
1314
***இவற்றுடன் வெள்ளரிக்காய் (Cucumber)மற்றும் கரும் தானியம் (Black seed) போன்றவைகளும் உட்கொள்ளும் பழக்கம் உடையவராக இருந்தார்கள்.

No comments:

Post a Comment