Monday, October 7, 2013
கோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு.
சைவ பிரியர்களுக்காக கோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு.
சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.

முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தில் இருந்து சைவ முட்டை தயாரிக்கும் பணி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தில் இருந்து சைவ முட்டை தயாரிக்கும் பணி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
நட்பு எல்லைகளையும் நாடுகளையும் கடந்தது -குலசை வின்மணியார்
விஞ்ஞானம் வளர வளர மனிதர்களிடம் அன்பு குறைந்து
ரோபோக்களாக மாறி வருகிறோம்.
லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் அதிகாரிக்கு
வாய்விட்டு நன்றி சொல்லுங்கள்.
பணத்தை எதிர்பார்த்து பழகும் நண்பர்களை விட அன்பை
எதிர்பார்திருக்கும் நண்பர்களை அருகில் வைத்திருப்பது
நல்லது.
தினமும் படிக்கும் படிப்பும் ஒரு தவம் தான் நன்றாக
செய்து முடித்தால் வெற்றி நிச்சயம்.
ஆட்சிக் காலத்தில் தவறு செய்பபனை வீழ்ச்சி காலத்தில்
இறைவன் தண்டிக்கிறான்.
மது அருந்துபவர் தன்னை மட்டுமல்ல தன் குடும்பத்தினருக்கும்
மிகப்பெரிய துரோகம் செய்கிறார்.
நம் அருகில் இருப்பவர் நம்மை பற்றி குறை கூறினால் அவரிடம்
இருந்து விலகி இருப்பது நமக்கு நன்மையைத் தரும்.
வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மனநிலையில் இருக்கப்
பழக வேண்டும். பிறரை குறை கூற கூடாது.
அடுத்தவர் துன்பப்படுவதை பார்த்து மனதுக்குள் வருத்தப்படும்
மனிதன் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை.
பலன் எதிர்பாராமல் சில நேரங்களில் நாம் செய்யும் உதவி
என்றாவது ஒரு நாள் நமக்கு பலனைக் கொடுக்கும்.

வின்மணியார்
பளு தூக்கும் இயந்திரத்தின் மூலம் சென்ற 610 கிலோ இளைஞர்
திருக்குறள் ஒரு தகவல்
:
௧) 1330 பாக்களை உடையது.
௨) மொத்தம் 42,194 எழுத்துக்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளது.
௩) 1812 ஆம் ஆண்டு முதல் முதலாக ஓலைச்சுவடியில் இருந்து அச்சடிக்கப்பட்டது.
௪) திருக்குறளை முதல் முதலில் வேறு மொழியில் மொழி பெயர்த்தவர் பெஸ்கி என்றழைக்கப்படும் வீரமா முனிவர்.
௫) 1730 ஆம் ஆண்டு முதல் முதலாக லத்தின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
௬) 133 அதிகாரங்களை உடையது.
௭) குறிப்பறிதல் என்ற ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே இரண்டு அதிகாரங்களுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.
௮) திருக்குறளில் இடம் பெறாத ஒரே உயிரெழுத்து 'ஒள'.
௯) உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே தமிழ் நூல் 'திருக்குறள்'.

சாட்டையடி !!!
முகவரி கொடுத்த
முகங்களுக்கு
முதுமையில் கொடுத்தான்
முதியோர் இல்லத்தின் முகவரியை ...

அனாதை இல்லங்கள்
அதிகரிக்கும் நாட்டில்தான்
அரசமரப் பிள்ளையாரை
குழந்தைவரம் கேட்டு
சுற்றுகிறோம்.
முகங்களுக்கு
முதுமையில் கொடுத்தான்
முதியோர் இல்லத்தின் முகவரியை ...

அனாதை இல்லங்கள்
அதிகரிக்கும் நாட்டில்தான்
அரசமரப் பிள்ளையாரை
குழந்தைவரம் கேட்டு
சுற்றுகிறோம்.
தேர்வு!
காமராசர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது. எம்.பி.பி.எஸ். விண்ணப்பதாரர்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு காமராசரிடம், ""உங்களுடைய கோட்டா 20 சீட்கள் மிச்சமிருக்கின்றன'' என்று அதிகாரிகள் கூறினர்.
உடனே விண்ணப்பங்களை வாங்கி மளமளவென்று 20 மாணவர்களைத் தேர்வு செய்து தந்தார் காமராசர்.
எந்த அடிப்படையில் தேர்வு செய்தார் என்பதை அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரிடமே அதைக் கேட்டார்கள்.
அதற்கு காமராசர், ""நான் தேர்வு செய்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். எல்லோரும் விண்ணப்பத்தில் கைநாட்டு போட்டிருக்கிறார்கள். இதைப் பாருங்கள்'' என்று கூறினார்.
அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு, காமராசரின் சமுதாய அக்கறையை நினைத்துப் பார்த்து வியந்து போனார்கள்.
பெரியாரும் விபூதியும்...
1956ல் குன்றக்குடி அடிகளாரும் தந்தை பெரியாரும் ஈரோட்டில் சந்திக்கிறார்கள்.
தந்தை பெரியாரின் 78ஆவது பிறந்தநாள் விழா குன்றக்குடி அடிகளார் தலைமையில் திருச்சி பொன்மலையில் கொண்டாடப்படுகிறது.
அதன் பின் 05-9-1958ல் பெரியார் குன்றக்குடிக்கு வருகைத் தரும்போது அவருக்கு பூரணகும்ப மரியாதை செய்கிறார்கள்.
அப்போது பெரியார் நெற்றியில் ஆதினத்தைச்
சேர்ந்தவர்கள் விபூதி பூசினர்.

வாழ்க்கை அழகாகும்!!
கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்....
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.
கோடைக் கால நெல்லி சர்பத்
கோடைக்கான எளிய பானம்
கோடை காலத்திற்கேற்ற மிகவும் எளிமையான ஜில்லென்ற பான்ம சம்பங்கூழ்தான். அதை வருமானத்தில் கீழ்த்தட்டு மக்களின் பானம் என்ற அனைவரம் ஒதுக்கி விடுகிறோம். ஆனால் வெயிலில் அனைத்துத் தரப்பினரும் தினமும் அருந்தி குளிர்ச்சி பெறலாம்.
இதைத் தவிர அவரவர் வசதிக்கேற்ப வேறு சில பானங்களும் அருந்தலாம். சிலர் ஃபிரிட்ஜ் இருந்தால்தான் ஜூஸ் குடிக்க முடியும் என்று எண்ணலாம். அது தவறு. இளநிரை வாங்கியவுடன் குளிர்ந்த நீரில் போட்டுவிடுங்கள்.
வெளியில் வேளையில் இளநீரில் ஒரு ஸ்பூன் குளுக்கோஸ் கலந்து நுங்கு தோலுரித்து சிறு துண்டுகளாக்கி அதில் போட்டுக் கலந்து குடித்துப் பாருங்கள். உடலே குளிர்ந்துவிடும்.

சம்மர் மேஜிக்
என்னென்ன தேவை?
சர்க்கரை பாகு, - அரை கப்,
எலுமிச்சைச்சாறு - கால் கப்,
புதினா சாறு - கால் கப்,
உப்பு ஒரு சிட்டிகை, சோடா - ஒரு பாட்டில்,
அலங்கரிக்க உப்புத்தூள் சிறிது.
எப்படிச் செய்வது?
ஒரு கிளாஸ் டம்ளரை கவிழ்த்து கெட்டியான எலுமிச்சைப் பழச் சாற்றில் தோய்த்து உடனே உப்புத் தூளில் மீண்டும் தோய்த்தால் அது டம்ளரில் ஒட்டிக் கொள்ளும். அந்த டம்ளரை திக்ஷீமீமீக்ஷ்மீ செய்யவும். அரைமணி நேரம் கழித்து பின் எடுத்து வைத்துக் கொண்டு முதலில் எலுமிச்சைச் சாறு, பின் புதினா சாறு தலா 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து பரிமாறும் போது சோடாவை சேர்த்து பரிமாறவும். ஐஸ் கட்டிகள் சேர்த்தும் பரிமாறலாம்.
கோவை மாவட்டத்துக்கு வயது 208
நவம்பர் 24ம் தேதி கோவை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
கோவை மாவட்டத்துக்கு வயது 208
தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி கால்வைப்பதற்கு முன்பாக மைசூரை ஆண்ட திப்புவின் ஆட்சியின் கீழ் அன்றைய கோவை பகுதிகள் இருந்தன. சென்னை வழியாக வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் காலூன்ற தொடங்கினர். 1792ல் கோவை மற்றும் சேலத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

ஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு
சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தான் ராஜ்பவன் என்று பெயர். ஆனால், ஊட்டியிலும் ஒரு ராஜ்பவன் இருப்பது பலர் அறிந்திராத விஷயம். சென்னை கவர்னர் மாளிகையில் என்ன வசதி உண்டோ, அத்தனையும் இங்கேயும் உண்டு. இந்த ராஜ்பவன் உருவாக்கப்பட்டதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உண்டு. தற்போது, ஊட்டியில் உள்ள ராஜ்பவன் 1876ம் ஆண்டு லாரன் ஆசிலம் டிரஸ்ட் அரசு இல்லம் கட்ட முடிவு செய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாறு
தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[5]. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.
தமிழக அரசுத்துறை-
தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் As on 06th oct 2013
தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in
வளர்ச்சித் துறை ஆணையர்
வளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in
விழிப்புப்பணி ஆணையர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg)
தலைமை தேர்தல் அதிகாரி திரு ப்ரவீண் குமார், இ.ஆ.ப தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670390(O) , 26440717(R) மின்னஞ்சல் :ceo(at)tn.gov.in
சென்னையின் வரலாறு
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.
17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. சென்னையின் பொருளாதாரம் பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது.

கதவுகளே இல்லாத கிராமம் - புரியாத புதிர் !!!

ஷானி ஷிங்னபூர் [Shani Shingnapur] - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறிய கிராமம் . ஷிர்டியில் [Shirdi] இருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கிராமம் .
இந்த கிராமத்தில் எந்த ஒரு வீட்டிற்க்கும் கதவுகள் கிடையாது . கதவு வைக்க பிரேம்கள் இருக்கும் ஆனால் கதவு இருக்காது !!!. மேலும் மக்கள் எவரும் தங்களது பொக்கிஷங்களையும் விலைமதிப்புமிக்க பொருட்களையும் பூட்டி வைப்பது கிடையாது . அந்த கிராமத்தின் கடவுள் "ஷானி" அவற்றை பாதுகாப்பார் என்று நம்பிக்கை வைத்துள்ளனர் . அதையும் மீறி திருடுபவர்களை கடவுள் கடுமையாக தண்டிப்பார் என்று நம்புகின்றனர் !
இந்த கிராமத்தில் இது வரை எந்த பொருளும் திருடு போனதில்லை . அப்படியே ஏதேனும் களவு போனால் , அடுத்த நாளே அது மாயமாக வீடு வந்த சேருமாம் !!!
உயரமான இடங்களில் உடல் எடை குறையும் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்
லண்டன்: மனிதனின் உடல் எடை, பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதியில் இருக்கும் நபர், உயரமான இடத்திற்கு செல்லும் போது, அவரது உடல் எடை குறைவதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதனின் உடல் எடைக்கும், புவி ஈர்ப்பு விசைக்கும் உண்டான தொடர்பு குறித்து, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பூமியின் வெவ்வேறு இடங்களில், புவி ஈர்ப்பு விசை மாறுபடுவதால், மனித உடல் எடையும் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மாறுபடுவதாக, ஆஸ்திரேலியாவின், கர்டின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

Subscribe to:
Posts (Atom)