Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, February 6, 2014

இகுவாசு நீர்வீழ்ச்சி (Iguazu Falls)


இகுவாசு நீர்வீழ்ச்சி (Iguazu Falls) இது இகுவாசு ஆற்றில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது பிரேசில் நாட்டின், பரானா (Paraná) மாநிலம் (20%), மற்றும் ஆர்ஜெண்டீனாவின் மாகாணமான மிசியோனெஸ் (Misiones) (80%) ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு பல நீர்வீழ்ச்சிகள் தொகுதியாக அமைந்துள்ளன.அத்துடன் இது 82 மீட்டர் (269 அடி) வரையான உயரத்தைக் கொண்டுள்ளன. எனினும், பெரும்பாலானவை ஏறத்தாழ 64 மீட்டர் (210 அடி) உயரங்களையே கொண்டவயாக காணப்படுகின்றன.அத்துடன் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக இதன் விளிம்பில் பார்வையாளர் தொகுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment