Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 11, 2014

சுய தொழில்கள் சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்க வழிகாட்டி

ஒரு சமையல் எண்ணெய் உற்பத்தி யூனிட் தொடங்க உத்தேசித்துள்ளீர்களா? நீங்கள்.. இது ஒரு சுலபமான விஷயம் அல்ல என்று மனதில் கொள்ள  வேண்டும்,


சந்தை வாய்ப்பு! 
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கள் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும், மதுரை திருச்சி திண்டிவனம் விழுப்புரம் , சென்னைஈரோடுசேலம்,கோவை பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. நாமே தயார் செய்து அதை நேரடியாக பெரிய கடைகளில் கொடுக்கலாம். அல்லது மொத்த வியாபாரிகளிடம் கொடுக்கலாம்.இந்த ஆயில் பேக்கிங் அரை (500 ml)லிட்டர் ஒரு லிட்டர்(1000ml) மற்றும் நூறு மில்லி(100ml) சிறு பேக்கிங் செய்து அனைத்து பெட்டி கடை மற்றும்பெரிய கடைகளில் விற்பனை செய்யலாம் கிராமங்களில் விற்பனை செய்வதன் முலம் ஒரு பொருள் நல்ல வரவேற்ப்பு இருக்கும்.
மூலப் பொருட்கள்! 
இத்தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களாகும்.அனைத்து மாவட்டம் மூலப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். டெல்லி ,மும்பை  போன்ற பகுதிகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். தற்போது அனைத்து ஊர்ரிலும் சூரியகாந்தி பயிர் இடுவதினால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். 

இயந்திரங்கள்! இத்தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை இந்தியாவில் டெல்லி ,மும்பை மற்றும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கான டீலர்கள் மதுரை, திருச்சி,கோவைசென்னை நகரங்களில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தனித் தனியாக வரும் இயந்திரத்தின் பாகங்களை டீலர்களே அசெம்பிள் செய்து கொடுத்து விடுகிறார்கள்,

முதலீடு! இத் தொழிலைச் செய்வதற் கான நிலம் மற்றும் கட்டடத்தை சொந்தமாகவோ அல்லது குத்த கைக்கோ எடுத்துக் கொள்ளலாம். இயந்திரத்திற்கு 3 to 5 லட்சம் ரூபாயும்செயல்பாட்டு மூலதனத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படும். இது சிறு தொழில் செய்ய உதவும் , இந்த தொழில் பெரிய அளவில் செய்ய இடம் மற்றும் இயந்திரம் ,பாய்லர்,பில்ட்டர்,அனைத்தும். ஆயில் பேக்கிங் இயந்திரம்,நல்ல தரம்த்துடன் செய்ய 30 to 50 லட்சம் ரூபாயும்,செயல்பாட்டு மூலதனத்திற்கு 15 லட்சம் ரூபாயும் என மொத்தம் 75 லட்சம் ரூபாய் தேவைப்படும்














ஃபைனான்ஸ்! 
இத்தொழிலைத் தொடங்க நினைக்கிறவர் தனதுமுதலீடாக 5%, to 20%அதாவது 30,000 ரூபாய் வரை போட வேண்டும். மீதியை கடன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அணைத்து வங்கிகளும் கடன் உதவி செய்கிறது

மானியம்! 
இந்த தொழிலானது பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் 2.10 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது தொழில் தொடங்க வாங்கிய கடனுக்காக மூன்று வருடத்திற்கு பிறகு வரவு வைக்கப்படும். சிறு தொழில் மணியம் உண்டு

வேலையாட்கள்! நல்ல திறமையான வேலையாட் கள் 20 பேரும்நடுத்தரமாக வேலை செய்யக்கூடிய பெண்கள் நான்கு பேரும்நிர்வாகம் மற்றும்விற்பனையை கவனித்துக் கொள்ள 5 நபரும்,சூப்பர்வைசர் மற்றும் மெக்கானிக் ஒரு நபரும் தேவைப்படுவார்கள். எனவே மொத்தம் 30 நபர்கள் வரை தேவைப்படுவார்கள்.

தொடரும் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
The pretreatment for vegetable oil processing or edible oil processing usually means the working procedures of detaching impurities out of the edible or vegetable oil materials. These impurities are generally referred to as organic and inorganic impurities. The organic impurities include the stem leaf, cord, chemical fibers, velveteen and their seeds. The inorganic impurities, however, sometimes mean soil, dinas and metal.The vegetable oil processing industry involves the extraction and processing of oils and fats from vegetable sources. The preparation of raw materials includes husking, cleaning, crushing, and conditioning.

Vegetable and Edible Oil Processing Flow Chart

pretreatment for vegetable oi processing

The Goal for Vegetable and Edible Oil Processing

1. Highlight the quality of the fat and the cake.
2. Enhance the rates of vegetable oil production, and reduces the waste of the vegetable oil content. 
3. Increase the treatment capabilities of vegetable / edible oil equipment. 
4. Lessen the abrade and lengthen the life of these vegetable or edible oil equipment. 
5. Ensure the security of vegetable / edible oil equipment. 
6. Puffing can be used to improve the rate of vegetable oil production and the quality of the meal.

No comments:

Post a Comment