Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 30, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(9)

ஒரு மனிதர் "கஃபாவின் மேல் ஆணையாக" என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள்.
இதைக் கண்டவுடன் "அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது" என்று கூறினார்கள்.
மேலும் "யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை கற்பித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன்" எனவும் கூறினார்கள்.
(நூல்: திர்மிதீ 1455)
சத்தியம் செய்ய தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே... 👆👆
##############################################################
இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம் பெருகி வருவதால் இந்தியாவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியது!!



##########################################################
விமர்சனத்தை திமுகவால் எதிர் கொள்ள முடியவில்லையா?
இல்லை, மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம் ஆனால் மானமற்ற ஒருவனுடன் முடியாது என்று பெரியார் சொன்னாரே.... அது அது அது...
-- By Rajesh Dee
########################################################
பாஜக வின் இரட்டை நாக்கு...இரட்டை நிலைப்பாடு.
மக்களை முட்டாள்களாகவே ஆக்கி விட்டனர்..
வரும் பொங்கலை தமிழக மக்கள் ஜல்லிக் கட்டுடன் கொண்டாடுவார்கள் ..இது பொன்னரின் அறிவிப்பு..
ஜல்லிக் கட்டு மேற்கத்திய கலாச்சாரம்..இதை பாஜக எதிர்க்கிறது. ஜல்லிக் கட்டை அனுமதிக்க முடியாது..இது மேனகா காந்தியின் குரல்..
#########################################################################

#########################################################
படித்ததில் வலித்தது...
இறந்த பின்னர்தான் பல
இதயங்கள் தட்டப்படுகின்றன,,,,,
கடலலைகளில்
கிழிந்த மூச்சுச் சத்தத்தில்
பல அழுகை
நிசப்தமாய் போனதுவோ,,,
உயிரோடு கண்டு கொள்ளப்படாத உண்மைகளை,,,,
பலருக்கு பாடமாக்கியவனாய்,,,,
இவனும் பயணிக்கின்றான்
கண்ணீரில்,,
########################


##################################################################
ஒரு மனிதரைப் பற்றிய ஞாபகங்கள் அதிகமாகப் பகிரப்படும் நாள்
அவர் மரண நாளாகும்
ஏனெனில்,,,,
இழப்புக்கள் வரும்போதுதான்,,,
கடந்து போன தடயங்கள் கண்ணீர் சிந்துகின்றன,,
ஒரு மனிதரைப் பற்றிய ஞாபகங்கள் அதிகமாகப் பகிரப்படும் நாள்
அவர் மரண நாளாகும்
ஏனெனில்,,,,
இழப்புக்கள் வரும்போதுதான்,,,
கடந்து போன தடயங்கள் கண்ணீர் சிந்துகின்றன,,


#####################################################################
சகிப்புத்தன்மை X சகிப்புத்தன்மை இன்மை
'சகிப்புத்தன்மை' ஒடுக்கப்பட்டவர்களுக்கும், 'சகிப்புத்தன்மை இன்மை' ஒடுக்குபவர்களுக்கும் என்றாகிறது.
வன்முறையைப் பொறுத்துக்கொள், சகித்துக்கொள் என்கிறது, 'சகிப்புத்தன்மை இல்லாத சமூகம்'.
தன் மீது கட்டாயப்படுத்தப்படும் வன்முறையைப் பொறுத்துக்கொள்ளாமல் வாய் திறந்து 'வலிக்கிறது, என்று சொல்லாதே' என்கிறது, 'சகிப்புத்தன்மை இல்லாத சமூகம்'.
அப்படி சொல்லநேரும்பொழுது, மீண்டும் வன்முறையை ஏவுவேன் என்கிறது, 'சகிப்புத்தன்மை இல்லாத சமூகம்'.
உண்மையில், எதற்கு வேண்டும், யாருக்கு வேண்டும் இத்தகைய சகிப்புத்தன்மை?
குட்டி ரேவதி

2 comments:

  1. Look at the way my pal Wesley Virgin's tale starts in this SHOCKING AND CONTROVERSIAL VIDEO.

    You see, Wesley was in the army-and shortly after leaving-he discovered hidden, "mind control" tactics that the government and others used to obtain everything they want.

    These are the EXACT same methods tons of celebrities (especially those who "come out of nowhere") and elite business people used to become rich and successful.

    You probably know how you use only 10% of your brain.

    Really, that's because the majority of your BRAINPOWER is UNCONSCIOUS.

    Maybe this expression has even taken place IN YOUR own head... as it did in my good friend Wesley Virgin's head around 7 years ago, while driving a non-registered, trash bucket of a car with a suspended license and with $3.20 on his banking card.

    "I'm absolutely fed up with going through life payroll to payroll! Why can't I turn myself successful?"

    You've been a part of those those thoughts, isn't it so?

    Your success story is waiting to be written. You just need to take a leap of faith in YOURSELF.

    Take Action Now!

    ReplyDelete
  2. If you're attempting to lose kilograms then you certainly need to start using this totally brand new custom keto meal plan diet.

    To design this keto diet, certified nutritionists, personal trainers, and professional cooks have united to provide keto meal plans that are powerful, convenient, economically-efficient, and delicious.

    Since their grand opening in January 2019, hundreds of people have already remodeled their body and well-being with the benefits a proper keto meal plan diet can give.

    Speaking of benefits: clicking this link, you'll discover 8 scientifically-confirmed ones offered by the keto meal plan diet.

    ReplyDelete