ஆட்சிக்கு வந்த 18மாதத்தில், 4 பத்மபூசன், 12 தேசிய விருதுகள், 40 சாகித்ய
அகாதமி விருதுகள் பெற்ற ஒரே பிரதமர் நரேந்திர மோடி! Hats Off
############################
தனியாக வந்த யானையை பார்த்து ...
எறும்பு 1: டேய் மச்சான் அவன் காலை உடைச்சிடவா?
எறும்பு 2: இல்ல மச்சான் அவன் தும்பிக்கையை பிடிங்கிடனும்.
எறும்பு 3: இல்ல அவன் வைத்துல குத்தவா?
.
.
.
..
எறும்பு. 4: விடுங்கடா நாம 4 பேரு அவன் ஒருத்தன்.
சின்ன பையன், பொழைச்சி போகட்டும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்.......
எறும்பு 1: டேய் மச்சான் அவன் காலை உடைச்சிடவா?
எறும்பு 2: இல்ல மச்சான் அவன் தும்பிக்கையை பிடிங்கிடனும்.
எறும்பு 3: இல்ல அவன் வைத்துல குத்தவா?
.
.
.
..
எறும்பு. 4: விடுங்கடா நாம 4 பேரு அவன் ஒருத்தன்.
சின்ன பையன், பொழைச்சி போகட்டும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்.......
###########################################################
2000க்கும் மேல் "ராணுவ வீரர்கள்" பதக்கங்களை திரும்ப அளித்தனர் -
இவர்களும் இந்தியாவிற்கு எதிரானவர்களா? பாகிஸ்தான் அனுப்பனுமா அரடவுசர்ஸ்?
################################################################
பிரணாப்முகர்ஜி, அமர்த்தியாசென், ரகுராம்ராஜன், நாரயணமூர்த்தியும்
சகிப்பின்மை பேச, அமிர்கான் மட்டும் பாக் போகணும். முஸ்லிம் என்பதாலா?
அமிர்கான் சொன்னதைப் போலவே சகிப்பின்மை இல்லை என்பதை டவுசர்கள் நிருபித்து விட்டனர்!
############################################################
* நாம் வாங்கும் விமான டிக்கெட்டில் நாம் விமானத்திற்குள் இருக்கும் வரை
சுவாசிக்கும் ஆக்சிஜனுக்கும் சேர்த்து தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
*கர்ப்பிணி பெண்கள் விமானத்தினுள் ஏறும் பொழுது அவர்கள் போய் சேரும் இடம்
வரும் வரை கட்டாயம் குழந்தை பிறந்து விடாது என்று அங்கிருக்கும்
மருத்துவரால் Certificate கொடுக்கப்பட்ட பின்பே விமானத்தினுள்
அனுமதிக்கப்படுகிறார்கள்.(இந்த சான்றிதழ் 24 மணி நேரம் மட்டுமே
செல்லுபடியாகும்.)ஏனென்றால் விமானம் வானில் பறக்கும் பொழுது ஒருவேளை குழந்தை பிறந்து விட்டால் அந்த விமானம் எந்த நாட்டிலிருந்து எந்த நாட்டிற்கு செல்கிறதோ அவ்விரு நாடுகளுக்குமே அந்த குழந்தை சொந்தம்.இரு நாடுகளுமே குடிமகன் சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும்.
(அதேபோல் அக்குழந்தை வாழ்நாள் முழுவதும் விமானங்களில் இலவசமாக பயணிக்கலாம்.)
##############################################################
காலம் அவ்வளவு சீக்கிரமெல்லாம் ஓடுவதில்லை. புளியங்கொட்டையை வறுத்து ஸ்னாக்ஸ் தின்னவனெல்லாம் பீட்சா சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறான்.
##################################################################
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின்
வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
#########################################################################
நான் வேலைக்கு போறேன்…
என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!”
கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்…
நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.
நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.
நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?
கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.
கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.
நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!
நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.
நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா… அவளுக்குதான் வேலையில்லையே
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா… அவளுக்குதான் வேலையில்லையே
நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.
கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.
நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.
ம்… காலை முன் எழுந்தது முதல் இரவு வரை
வேலை வேலை வேலை… என ஓடும் பெண், ‘வீட்டுல சும்மாதானே இருக்கா… வேலையே
செய்யாம’ என்று பேசுவது எத்தனை கொடுமை?
மனைவியை பாராட்டுங்கள்,
ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது. ஒவ்வொருவரையும் மதித்து
அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.
”நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?’
என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலையும் பாருங்கள்.
”ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்.
ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.
நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.
ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.
நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.
உடல்நிலை சரியில்லை என்றும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலுமாய்
வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும்.
எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் ‘நாள் பூரா வீட்டுல சும்மாதானே
இருக்கே?’ என்கிற கேள்வியை எதிர்கொண்டபடி!
############################################################################
அரசுப்பேருந்தில் போஸ்டர் ஒட்டினா 5000 அபராதம். ஒருவேள இது அம்மா பேருந்து போல!
##################################################################
17 குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியாவின் பெரும் தீவிரவாத பயங்கரவாத இயக்கம் RSS.
RSS India's number 1 terror group: Former Mumbai police officer
RSS India's number 1 terror group: Former Mumbai police officer
######################################################################################
விஷம் பல நேரங்களில் அழகான தோற்றத்திலேயே காட்சியளிக்கிறது.
#####################################################################################
பீஃப் பிரியாணி.. sorry பீஃப் கலவரம் செய்வது எப்படி?
#############################################
இந்தியாவில் வாழ பயப்படும் இந்த பெண்ணையும் இவரது கணவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப சொல்வாங்களா டவுசர்ஸ்!
#################################################################
நம்ம ஜெ. காதில் விழுமா இச்செய்தி??
##################################################################
அவரே சான்ஸ் கிடைச்சுட்டு அடுத்து இது மாதிரில்லாம் கிடைக்குமான்னு உலகம்
பூரா சுத்தி போட்டோ எடுத்துகினுருக்கார். அதுவும் ஹிந்தியிலேயே பேசி....:))
அதை கூட சகிச்சுக்கிருவேன் ஆனா அதை வச்சு சப்போர்டர்ஸ் டவுசர் பாய்ஸ்
பீத்திக்கிறதத் தான் சகிச்சுக்கவே முடியல...
நானும் நாட்டை விட்டு போயிடுவேன் :)))
Bhutan - 16–17 June 2 days
Brazil - 13–16 July 4 days
Nepal - 3–4 Aug. 2 days
Japan - 30 Aug – 3 Sep. 5 days
USA - 26–30 Sep. 5 days
Myanmar - 11–13 Nov. 3 days
Australia - 14–18 Nov. 5 days
Fiji - 19 Nov. 1 day
Nepal - 25–27 Nov. 4 days
Seychelles - 10–11 Mar. 2 days
Mauritius - 11–13 Mar. 3 days
Sri Lanka - 13–14 Mar. 1 day
Singapore - 29 Mar. 1 day
France - 9–12 Apr.
Germany - 12–14 Apr
Canada - 14–16 Apr. 7 days
China - 14–16 May
Mongolia - 16–17 May
South Korea - 18–19 May. 6 days
Bangladesh - 6-7 Jun. 2 days
Uzbekistan - 6 Jul
Kazakhstan - 7 Jul
Russia - 8–10 Jul
Turkmenistan - 10-11 Jul. 6 days
Kyrgyzstan - 12 Jul
Tajikistan - 12-13 Jul. 3 days
UAE - 16-17 Aug. 2 days
Ireland - 23 Sep
USA - 24-30 Sep. 8 days
UK - 12-14 Nov
Turkey - 15–16 Nov. 5 days
Brazil - 13–16 July 4 days
Nepal - 3–4 Aug. 2 days
Japan - 30 Aug – 3 Sep. 5 days
USA - 26–30 Sep. 5 days
Myanmar - 11–13 Nov. 3 days
Australia - 14–18 Nov. 5 days
Fiji - 19 Nov. 1 day
Nepal - 25–27 Nov. 4 days
Seychelles - 10–11 Mar. 2 days
Mauritius - 11–13 Mar. 3 days
Sri Lanka - 13–14 Mar. 1 day
Singapore - 29 Mar. 1 day
France - 9–12 Apr.
Germany - 12–14 Apr
Canada - 14–16 Apr. 7 days
China - 14–16 May
Mongolia - 16–17 May
South Korea - 18–19 May. 6 days
Bangladesh - 6-7 Jun. 2 days
Uzbekistan - 6 Jul
Kazakhstan - 7 Jul
Russia - 8–10 Jul
Turkmenistan - 10-11 Jul. 6 days
Kyrgyzstan - 12 Jul
Tajikistan - 12-13 Jul. 3 days
UAE - 16-17 Aug. 2 days
Ireland - 23 Sep
USA - 24-30 Sep. 8 days
UK - 12-14 Nov
Turkey - 15–16 Nov. 5 days
Malaysia - 21-22 Nov
Engr Sulthan
You should see how my buddy Wesley Virgin's adventure begins with this SHOCKING and controversial video.
ReplyDeleteAs a matter of fact, Wesley was in the military-and soon after leaving-he found hidden, "mind control" secrets that the CIA and others used to get anything they want.
These are the exact same secrets tons of famous people (notably those who "became famous out of nothing") and elite business people used to become rich and famous.
You probably know how you utilize only 10% of your brain.
Mostly, that's because the majority of your brainpower is UNCONSCIOUS.
Perhaps this conversation has even occurred INSIDE your very own brain... as it did in my good friend Wesley Virgin's brain seven years ago, while driving a non-registered, trash bucket of a car with a suspended driver's license and with $3 in his bank account.
"I'm absolutely frustrated with going through life payroll to payroll! Why can't I become successful?"
You've taken part in those types of conversations, ain't it so?
Your own success story is waiting to start. You just have to take a leap of faith in YOURSELF.
Take Action Now!
As reported by Stanford Medical, It's indeed the ONLY reason this country's women get to live 10 years longer and weigh an average of 19 kilos lighter than us.
ReplyDelete(And realistically, it has absolutely NOTHING to do with genetics or some secret diet and EVERYTHING about "HOW" they eat.)
BTW, What I said is "HOW", not "what"...
Click this link to see if this short test can help you release your real weight loss possibility