ரமலானில் நோன்பு திறக்க வென்று வீட்டில் பல
வகையான சிற்றுண்டி வகைகளை இல்லத்தரசிகள் செய்வதுண்டு. அவற்றில் சுவை மிக்க சில
அயிட்டங்களின் சமையல் குறிப்புகளை எனது இல்லாள் சொல்லக் கேட்டு இங்கு உங்களுக்காகப்
பதிவு செய்கிறேன்.
நோன்பு கறி
கஞ்சி
தேவையான
பொருட்கள்:
அரிசி 1 -
கப்
சிறு
பருப்பு -
அரை கப்
மட்டன் or கோழி - 250
கிராம்
கேரட்,உருளைக்கிழங்கு- 100 கிராம்
each
பட்டாணி-
கொஞ்சமாக
தக்காளி -2
மஞ்சள் தூள்
–அரை ஸ்பூண்
மசாலா
தூள்- 2 ஸ்பூண்
பட்டை,கருவா,ஏலம்
இஞ்சி,பூண்டு விழுது
பொடியாக நறுக்கிய
வெங்காயம்
மிளகாய்-2
நெய்
தே.பால்- அரை கப்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
உடைத்த அரிசி, வறுத்த சிறு பருப்பு இரண்டையும் நன்கு
கழுவி வைக்கவும்.
ஒரு குக்கரில், கழுவிய கறி, இஞ்சி பூண்டு விழுது,
மஞ்சள்தூள், மிளகாய் தூள். தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் அளவுக்கு நன்கு
வேக வைக்கவும். அதனுடன், பொடியாக நறுக்கிய கேரட், உருளைக் கிழங்கு பட்டாணி
,தக்காளி, இவைகளைச் சேர்த்து வேக விடவும்.
இந்த கலவையுடன் 1:3 அளவுக்கு தண்ணீர் சேர்த்து
கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அதனுடன், களைந்து வைத்திருக்கும்
அரிசி,பருப்பு சேர்த்து நன்கு மசிய வேக விடவும்.
நன்கு அனைத்தும் வெந்ததும் இறக்கி ஆற வைத்து
மிக்ஸியில் 2x3 சுற்று அரைத்துக்
கொள்ளவும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், அதில்,பட்டை
கருவா,ஏலம் நறுக்கிய வெங்காயம்சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் அரைத்து வைத்த கலவையை
கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி
விடவும்.
சூப்பர் நோன்பு கறிக் கஞ்சி ரெடி.
இதற்கு சரியான காம்பினேஷன் மஞ்சள் அல்லது காயல் வாடா தான். நாளைக்கு வாடா
செய்வதை பற்றி இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்
I think this is one of the most important information for me.
ReplyDeleteAnd i am glad reading your article. But want to remark on few general
things, The site style is perfect, the articles is really nice :
D. Good job, cheers
Also visit my page insurance covers
Thanks for some other informative blog. The place else may I am getting that type of information written
ReplyDeletein such a perfect approach? I've a project that I'm simply now running on, and I've been at the look out for such info.
My blog post - solar water heaters
I drop a сomment eаch tіme I like a post on a sіte
ReplyDeleteοг if I have sοmething tο vаluable to contгibutе to thе discuѕsion.
Usually it's a result of the passion communicated in the post I read. And on this article "நோன்பு கால சமையல்-1 நோன்பு கறி கஞ்சி". I was actually moved enough to leave a commenta response :-) I actually do have some questions for you if it's
οkay. Could it be just me or do some
of these comments look like thеy агe wrіtten
bу brain ԁeаd folks? :-Р
And, if yоu are wrіting on additіοnаl social ѕitеs, I ωould liκe to kеep
up with уou. Would yоu makе a liѕt
evегy one of all your shaгeԁ sites
like your lіnkeԁin profilе,
Facebοоk page or twitter feeԁ?
Feel free to surf to my web blog water damage cleanup
Here is my page - Palmdale CA water damage
I am not sure where you arе getting уouг
ReplyDeleteinformation, but greаt topic. I needѕ to spеnd sοmе time leагning much mοге or understanding more.
Thanks fοr ωοnderful information I wаѕ looκіng foг thіs infοrmation for
my mission.
Тaκe a lοoκ at my web blog .
.. water damage los angeles ca
Have a look at my web site ... algae control prevents moss roof damage