Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, January 16, 2014

முதல் முறையாக சரக்கு ரெயிலை ஓட்டி நெல்லை பெண் டிரைவர் சாதனை


திருச்சி ரெயில்வே கோட்டத்தில் முதன்முறையாக நெல்லையை சேர்ந்த பெண் டிரைவர் ஒருவர் சரக்கு ரெயிலை விருத்தாசலத்துக்கு ஓட்டி சாதனை புரிந்துள்ளார்.

அபரிதமான வளர்ச்சி

இன்றைய அதிநவீன உலகில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டிப் போட்டு வளர்ந்து வருகின்றனர். கல்வி, விளையாட்டு, தொழில் துறைகள் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் பெண்களுக்கென தனி இடம் என்பதும், அவர்களுக்கான வளர்ச்சி என்பதும் அபரிதமாக உள்ளது. 

ஆசியாவிலேயே 2-வது ஆழமான அணை! சோலையாறு அணை!


கோயமுத்தூர் மாவட்டத்தின் ஆனைமலையில் உள்ள மலைவாழிடமான வால்பாறையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. இதுவே ஆசியாவின் இரண்டாவது ஆழமான அணை என்று கூறப்படுகிறது. இது பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் ஒரு முதன்மையான நீர்த்தேக்கம் இதுவாகும். இதன் கொள்ளளவு 160 அடி. இதன் மிகுதி நீர் பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்திற்கு அனுப்பப்படுகிறது

விலாங்கு மீன்களால் 600 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமாம்!



உருண்டு, நீண்ட உடலுடன் காணப்படும் விலாங்கு மீனைப் பத்தி தெரிந்திருக்கும் . பார்ப்பதற்கு பாம்பு போன்று இந்த மீன் இருக்கும். விலாங்கு மீனில் பல வகையான வினோதங்கல் உண்டு. அதில் எலக்ட்ரோபோரஸ் எலக்ட்ரிக்கஸ்’ என்ற விலாங்கு மீன் ஒன்று உண்டு ,

நஞ்சாக்கி விட்டோம்! வாழையடி வாழையை !!

வாழையடி வாழையாக வாழ்வு தந்த வாழையை நஞ்சாக்கி விட்டோம்!

தயவு செய்து படிக்கவும்.... பகிரவும்...!

கொடூர விஷத்தன்மை கொண்ட மரபணு மஞ்சள் வாழைப்பழங்கள்.. தயவு செய்து பகிரவும் நண்பர்களே...

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். 

காயாமொழியில் செழிப்பான லாபம் தரும் செம்பருத்தி..!

கிலோ 160 ரூபாய்... மாசத்துக்கு 240 கிலோ... செழிப்பான லாபம் தரும் செம்பருத்தி..!

பூக்கள் என்றதுமே... பூஜைக்கு அல்லது தலையில் சூடிக்கொள்வதற்கு என இரண்டு பயன்பாடுகள்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். அதையும் தாண்டி அழகுப்பொருள், மருந்துப்பொருள், வாசனைத் திரவியங்களுக்கான மூலப்பொருள்... என பல பயன்பாடுகள் பூக்களுக்கு உண்டு என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதைத் தெரிந்து வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், மருத்துவ குணம் உள்ள பூக்களில் ஒன்றான செம்பருத்தியை சாகுபடி செய்து, சபாஷ் வாங்கும் வகையில் லாபம் ஈட்டி வருகிறார்!

“அதிசய கார்”

இப்படி ஒரு “அதிசய கார்”ஐ தயாரிப்பது உலகிலேயே இதுவே முதல் முறை – அது என்ன‍ கார்! பார்க்க‍ வீடியோ

114 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா

சுமார் 114 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா – 1900 இல் எடுக்க‍ப்பட்ட‍ காட்சிகள் – அரிய வீடியோ

சுமார் 114 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவை அதாவது 1900 ஆம் ஆண்டில் எடுக்க‍ப்பட்ட‍ அபூர்வ‌ புகைப்படங்கள் அடங்கிய காட்சித்தொகுப்பு அடங்கிய‌ ந்த 
அரிய வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு. .. 

சுடு நீரும் பனிக்கட்டியாக மாறும் அதிசயம்

அமெரிக்க வரலாற்றில் முதல்முறை! – சுடு நீரும் பனிக்கட்டியாக மாறும் அதிசயம் – வியத்தகு வீடியோ

குளிர், மற்றும் உறைய வைக்கும் பனிக்காலநி லை இந்த வார இறுதி வரை தொடரும் என எதி ர்வுகூறல் வெளியிடப்ப ட்டுள்ளது. எனினும் இன் றும், நாளையும் வெப்ப நிலை அமெரிக்காவில் அதிகரிக்கவுள்ளதுடன், வேகமான குளிர்காற்று மந்தமாகவுள்ளது. கடந்த சில நாட் களாக அமெரிக்கா மற்றூம் கனடாவில் நிலவும் கடும் குளி ரினால் இதுவரை
21 பேர்பலியாகியுள்ளதுடன், 11,000 விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

நூடுல்ஸ் – ஒரு குப்பை உணவு

நூடுல்ஸ் – ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?
அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலா ளர் ப்ரீத்தி ஷா. ‘இ ன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்புணர்வு இதழின் ஆசி ரியராகவும் இருக்கிறார். விளம்பரங்க ளால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித் து எண்ணற்ற வீடுகளில் காலை உண வாகிவிட்ட நூடுல்ஸ்,

அணு விஞ்ஞானிகளின் விழிப்புணர்வு எச்சரிக்கை Doomsday Clock

ஐந்து நிமிடங்களில் உலகம் அழிகின்றதாக அறிவிப்பு : அணு விஞ்ஞானிகளின் விழிப்புணர்வு எச்சரிக்கை Doomsday Clock

'Dooms Day Clock' பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?  உலகம் எப்போதெல்லாம் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை விடுக்கும் முகமாக இந்த Doomsday Clock ஐ ஞாபகப்படுத்தி விடுகிறார்கள் அணு விஞ்ஞானிகள்.

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது
நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின்
ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது?


கல்லீரல் கொழுப்பா? இதோ சரி செய்யும் இயற்றை நிவாரணிகள்:-



கல்லீரல் கொழுப்பு என்ற இந்த பிரச்சனையினால் தேவையில்லாத கொழுப்புகள் கல்லீரலில் சேர்ந்து, அந்த உறுப்பை நிரந்தரமாக பாதித்து விடுகின்றன.இந்த நோயினால் ஏற்படும் எரிச்சலால், கல்லீரலில்தழும்புகள் ஏற்படவும் மற்றும் அதன் தசைகளை கடினப்படவும் செய்து விடுகிறது.நீங்கள் பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால், வீட்டிலேயே கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கான சிகிச்சைகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.மோசமான உணவு முறை மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆல்கஹாலை அதிகமாக குடித்தல், தொப்பை போன்ற விஷயங்களும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வர காரணமாக உள்ளன.

Wednesday, January 15, 2014

பெருந்தலைவர் காமராஜர் பேச்சு!

பெருந்தலைவர் காமராஜர் பேச்சு! – அவரது சொந்தக்குரலைக் கேளுங்கள் – வீடியோ

ஏழைப் பங்காளன், எளிமையின் சிகரம் பெருந்தலைவர் போற்றப்பட்ட‍வரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்ச‍ ரும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் மூன்னாள் தலைவ ருமான திரு. காமராஜர் அவர்கள், திருவல்லிக்கேணி 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ற்றிய வீர உரை

சவூதி அரேபியாவில் பெட்ரோல் நிலையங்கள் அமைத்து நடத்துவதற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி!


சவூதி அரேபியாவில் பெட்ரோல் நிலையங்கள் அமைத்து நடத்துவதற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி சவூதி அரேபியா பொது முதலீட்டு பொறுப்புக் கழகத்தின் (SAGIA), உரிமம் பெற்ற வெளிநாட்டினர், பெட்ரோல் நிலையங்கள் அமைத்து நடத்துவதற்கு சவூதி அரேபியா அரசாங்கம் அனுமதி வழங்கும்.

Tuesday, January 14, 2014

ராக்கெட்களால் என்ன பயன்?

"தேசத்திற்கான புத்தாண்டு பரிசு!" ஜனவரி 5ஆம் தேதி இந்தியக் கிரயோஜெனிக் எஞ்சினுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு, இப்படித்தான் உற்சாகமாக வர்ணிக்கப்பட்டது.

Saturday, January 11, 2014

ஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்தியம்:-


நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால் கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் . இதற்காகவே பல மருந்துகளை மருந்து கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன . ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால் நீங்கி நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம் .

கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல் தடுப்பது எப்படி?


ஓவ்வாமைக் கண்நோய்

இது பலருக்கும் ஏற்படுகிற பிரச்சனைதான். குழந்தைகளில் அதிகம். கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல், கண்ணைக் கசக்குதல், கண்மடல் வீங்குதல், வெளிச்சத்தைப் பார்க்கக் கூச்சம் என அவர்களுக்கு தங்கள் கண்களே தொல்லையாகி விடுவதுண்டு.

இவை எல்லாம் கண்ணில் ஏற்படும் ஒவ்வாமையின் பல அறிகுறிகளாகும். 

படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர

பாட்டி வைத்தியம்:-
பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைஸாக அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ஏற்படும்.

மனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு:-


மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.

மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன்உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.

மவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க:-


கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.

நபி மருத்துவம் ஜவ்வரிசி :


ஜவ்வரிசி நபி அவர்களின் மருத்துவம்!

நபி மருத்துவம் ஜவ்வரிசி 
இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக "ஜவ்" என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள்.

Friday, January 10, 2014

please click this link....

சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய 70 மடங்கு பெரிய நிலவு கண்டுபிடிப்பு


சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு மிகப் பெரிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கிரகத்தின் தோற்றம் வியாழன் மற்றும் நிலவு கிரகங்களை விட 4 மடங்கு பெரிதாகவும், அதை தொடர்ந்து வரும் பூமியின் நிலவை விட 70 மடங்கு பெரிதாகவும் காணப்பட்டன. 

Thursday, January 9, 2014

Skype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த


இணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முட்டைக் கோஸ் மருத்துவக் குணங்கள்


உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...

* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.