அமெரிக்க வரலாற்றில் முதல்முறை! – சுடு நீரும் பனிக்கட்டியாக மாறும் அதிசயம் – வியத்தகு வீடியோ
கனடா மற்றும் அமெரிக்கா ஏற்பட்ட வரலாறு காணாத கடும்
குளிர், மற்றும் உறைய வைக்கும் பனிக்காலநி லை இந்த வார இறுதி வரை தொடரும் என எதி ர்வுகூறல் வெளியிடப்ப ட்டுள்ளது. எனினும் இன் றும், நாளையும் வெப்ப நிலை அமெரிக்காவில் அதிகரிக்கவுள்ளதுடன், வேகமான குளிர்காற்று மந்தமாகவுள்ளது. கடந்த சில நாட் களாக அமெரிக்கா மற்றூம் கனடாவில் நிலவும் கடும் குளி ரினால் இதுவரை
21 பேர்பலியாகியுள்ளதுடன், 11,000 விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
அமெரிக்காவின் 50 மாநிலங்களும் கடும் குளிரால் உறைந் து போயிருந்தன. உதாரணமாக நியூயோர்க்கின் வெப்பநி லை 5F ஆக இருந்தது. 1896ம் ஆண்டுக்கு பிறகு இவ்வாறான நிலைமை அங்கு ஏற்ப ட்டுள்ளது. அண்டார்டிக் காவில் நிலவும்குளிரை விட கடும் குளிர் அமெ ரிக்காவை ஆக்கிரமித்தி ருந்தது.பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள் என பெரும் பாலானவை மூடப்பட்ட ன. சராசரி வெப்பநிலை – 51 எனும் நிலைக்கு கூ ட சில மாநிலங்களில் சென்றிருந்தது. இக்கடு ம் குளிரில் கொதிக்கும் சுடுநீரை வானத்தில் உயர்த்தி வீசினால் உடனடியாக அவை பனியில் உறைந்து பனித் துகள்களாக மாற்றமடையும் அள வுக்கு கடும் குளிர் அங்கு நிலவிவருகிறது. இதற்கு சான்றாக வெளியிடப்பட்ட வீடி யோவும் படு பிரபலமடைந்துள்ளது.
No comments:
Post a Comment