Sunday, April 24, 2016
Thursday, February 4, 2016
சேமிப்பின் சிறப்பு !சேமிக்கும் திறன்! டிப்ஸ்-100
சேமிப்பின் சிறப்பு !சேமிக்கும் திறன்! டிப்ஸ்-100 சின்னச் சின்ன 'பண' த்துளியை சேர்த்து வைப்போமே ...

Wednesday, January 27, 2016
மாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...!
இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.
'பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது... ஒருபுறம் வைக்கோல் அவிந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் பரபரப்பாக காளான் அறுவடை நடந்து கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர் தம்பதியர்.
Thursday, January 21, 2016
சாப்பிட வேண்டிய தங்கம்!
உணவு
பழங்கள், காய்கறிகள் உடலுக்குப் பலத்தைத் தருபவை. அதிலும், வைட்டமின் ஏ மற்றும் சி கூட்டணியான ஆரஞ்சு போன்ற மஞ்சள் நிற உணவுகளைத் தங்க உணவுகள் என்றே சொல்லலாம். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆரோக்கியத்தைத் தந்து, புத்துணர்வைக் கூட்டும் இந்தக் உணவுக் கூட்டணி, உடலின் வெளிப்புறத்தையும், உட்புறத்தையும் தகதகக்கும் தங்கமாக மாற்றக்கூடியது.
Wednesday, January 20, 2016
Friday, January 1, 2016
தமிழ்நாடு இழந்த பகுதிகள்
நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது
'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப்
பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம்,
பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று
கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச
ஆரம்பித்திருக்கிறார்கள்.
பெற்றோர்களின் கவனத்திற்கு
பெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல் அவசியம் படியுங்கள் கட்டாயம்
○○○○○○○○○○○○○○○○○○
1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
○○○○○○○○○○○○○○○○○○
1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய்
தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
Wednesday, December 23, 2015
பெரும் பாவங்கள் (70)எழுபது
பெரும் பாவங்கள் (70)எழுபது
+++++++++++++++++++++++
1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
2. கொலை
3. சூனியம்
4. தொழுகையை விடுதல்
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
6. நோன்பை விடுதல்
7. ஹஜ்ஜு செய்யாமை
+++++++++++++++++++++++
1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
2. கொலை
3. சூனியம்
4. தொழுகையை விடுதல்
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
6. நோன்பை விடுதல்
7. ஹஜ்ஜு செய்யாமை
Sunday, December 20, 2015
பத்திரங்கள் பத்திரம்!
பத்திரங்கள் பத்திரம்! பாதுகாப்பு வழிமுறைகள்…
ஒருவரின் அந்தஸ்து அவர் வைத்திருக்கும் சொத்துக்கள்தான். நீங்கள் வாங்கிய சொத்துக்கள் உங்களுக்கே உங்களுக்குத் தான் என்பதை எடுத்துச் சொல்வதற்கு ஆதாரமாக இருப்பவை பத்திரங்கள் தான். உங்களிடம் இருக்கும் பத்திரங்கள் மிக பத்திரமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
பதிவு!
சொத்துப் பத்திரங்களை பத்திரமாக வைக்க வேண்டியதால்தான் பத்திரங்கள் எனப் பெயர் வந்ததோ என்னவோ. பத்திரங்கள் மூலமாக ஒருவரது விருப்பம், எண்ணம் போன்றவை செயலாக்கம் பெறப்பட்டு உயிரூட்டும் விதமாக சட்டபூர்வமாக செல்லத்தக்க விதத்தில், ஆவணங்களாக ஏற்படுத்தப்பட்டு, மோசடிகளை தவிர்க்கும் விதமாக ஒரு நபருக்கு ஒரு சொத்து எந்த பிரச்னையுமின்றி, பிறர் உரிமை கோராதவாறு அந்த நபரை சென்றடைவதற்கு வழிவகை செய்து தருவதே பதிவு எனப்படும்.
ஒரு சொத்தை, கிரயத்தொகையான பிரதிபலனை (Sale Consideration) கொடுத்து, விற்பவர் உங்கள் பெயருக்கு எழுதிக்கொடுத்து, உங்கள் பெயருக்கான உரிமை மாற்றம் (Title Transfer) செய்து கொடுத்து, அந்த பதிவு முடிந்தபின் சில வாரங்களில் சம்மந்தப் பட்ட பதிவு அலுவலகம் சென்று பதிவு செய்யப்பட்ட கிரயப் பத்திரத்தினை (Sale Deed) திரும்பப் பெறுதல் வேண்டும். அந்த கிரயப் பத்திரத்துடன் நகல் சேர்த்து பதிவு செய்யப்பட்டிருப்பின், அதனையும் மறக்காமல் திரும்பப் பெறுதல் வேண்டும். இப்போது உங்கள் சொத்துக்கான ஒரிஜினல் பத்திரங்கள் உங்கள் வசம் வந்துவிடும்.
சரிபார்த்தல்!
Thursday, December 10, 2015
களத்தில் முஸ்லிம்கள் காரணம் என்ன?
களத்தில் முஸ்லிம்கள் காரணம் என்ன?
நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை வகிக்க காரணம் என்ன?
மழை நிவாரணப் பணிகளில் மற்றவர்களை விட முஸ்லிம்கள் தான் முன்னனியில் உள்ளனர். இதை ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயம் வெளிப்படையாகக் கூறி பெருமிதப்படுகிறது.
இதற்கு என்ன காரணம்?
முன்னரே அறிவித்து விட்டு செய்யப்படும் உதவிகளுக்கும் எதிர்பாராமல் ஏற்படும் பேரவுகளின் போது உதவி செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை வகிக்க காரணம் என்ன?
மழை நிவாரணப் பணிகளில் மற்றவர்களை விட முஸ்லிம்கள் தான் முன்னனியில் உள்ளனர். இதை ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயம் வெளிப்படையாகக் கூறி பெருமிதப்படுகிறது.
இதற்கு என்ன காரணம்?
முன்னரே அறிவித்து விட்டு செய்யப்படும் உதவிகளுக்கும் எதிர்பாராமல் ஏற்படும் பேரவுகளின் போது உதவி செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
Monday, December 7, 2015
உலகின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்!
இவ்விரண்டு துருவங்கள் மட்டுமின்றி
கிரீன்லாந்து பனிப்படலங்களும் கூட அதிவேகமாக உருகி வருகின்றன. ஒருவேளை
Tuesday, December 1, 2015
இன்றைய முகநூலில் என் பதிவுகள்(10)
மழை நீரில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு பசிக்கு உணவளிப்பாய் யா அல்லாஹ்!
#######################################################
ஆங்கிலம் தவறுதலாக பேசிவிடுவோமோ என்று வெட்கப்படுபவர்கள், தங்கள் தாய்மொழி
தமிழை தவறுதலாக பேசுவதற்கும்,எழுதுவதற்கும் வெட்கப்படுகிறார்களா?
பசுவைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது
பசுவைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்போமா?
'மாடு எங்களின் தெய்வம்: அதை புசிக்கக் கூடாது' என்று சொல்கின்றனர்
இந்துத்வாவாதிகள். கன்றுக்காக சுரக்கும் பாலை மட்டும் பசுவிடமிருந்து
திருடி நாம் சாப்பிடலாமா? என்று யாராவது கேட்டால் முறைப்பார்கள். இனி அந்த
பசுவைப் பற்றியும் அது பற்றி குர்ஆனின் அணுகுமுறையையும் இந்த பதிவில்
காண்போம்.
"நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் தக்க படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக தாராளமாகப் புகட்டுகிறோம்."
"நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் தக்க படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக தாராளமாகப் புகட்டுகிறோம்."
Monday, November 30, 2015
தாமிரபரணியின் தண்ணீர் யாருக்கு?
#தாமிரபரணியின் தண்ணீர் யாருக்கு?
தமிழகம் முழுக்க குறுக்கும் நெடுக்குமாய் ஆறுகள், நீர்நிலைகள்.
தமிழகத்தின் வடக்கு தெற்காய், கிழக்கு மேற்காய்ப் பயணித்து, எத்தனைமுறை
நீர்நிலைகளைக் கண்டு வந்தாலும் ஒரு புத்துணர்ச்சி. வாழ்க்கை ஓட்டத்தை
மாற்றியமைக்கும் கற்பனைகள்.
நான் குறிப்பிட்டுச் சொல்லவிரும்புவது, தாமிரபரணி நதியைத்தான். அதன் பேரழகும் மிடுக்கும் துணிச்சலான பாய்ச்சலும் சொல்லி மாளாது.
நான் குறிப்பிட்டுச் சொல்லவிரும்புவது, தாமிரபரணி நதியைத்தான். அதன் பேரழகும் மிடுக்கும் துணிச்சலான பாய்ச்சலும் சொல்லி மாளாது.
இன்றைய முகநூலில் என் பதிவுகள்(9)
ஒரு மனிதர் "கஃபாவின் மேல் ஆணையாக" என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள்.
இதைக் கண்டவுடன் "அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது" என்று கூறினார்கள்.
மேலும் "யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை
கற்பித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன்"
எனவும் கூறினார்கள்.
(நூல்: திர்மிதீ 1455)
சத்தியம் செய்ய தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே... 👆👆
Sunday, November 29, 2015
முருங்கைக்கீரை சூப்
தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வந்தால்…
இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ்
அவர்களால் மிகுந்த பிரபலமான காய் என்று சொன்னால் அது முருங்கைக் காய்தான்.
முந்தானை முடிச்சு திரைப்படத்தில் காட்சி ஒன்றில் முருங்கைக்காயில் உள்ள
பலான பலான சமாச்சாரங்களை சொல்லியிருப்பார். இதன்பின்புதான் முருங்கை
க்காய்க்கு ஏக கிராக்கி ஆனது.
வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?
நெஞ்சு எரிச்சல் போகணுமா?
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது
பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள்
ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு
எரிச்சல் போயே போச்சு!
சதை குறையணுமா?
சதை குறையணுமா?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?
காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?
இன்றைய முகநூலில் என் பதிவுகள்(8)
எனது முகநூல் பக்கத்தை தொடர்ந்து படிக்க engr_sulthan ஐ லாக் ஆன் பண்ணி இணைந்திடுங்கள்..
#############################################################
லலித் மோடின்னு ஒருத்தர் இந்தியாவுக்கு அல்வா கொடுத்திட்டிருந்தாரே..என்ன ஆனார்??
நினைவிருக்கிறதா மக்கழே!
#############################
குப்பை தொட்டிக்கு அருகில் நின்று அடிக்கடி செல்ஃபி எடுத்துக் கொண்டால் சுத்தமான இந்தியா நனவாகும் என நம்புவோம்! -
##########################
ஒரு முஸ்லிம் மாணவனின் கடிகாரத்தையும் வெடிகுண்டாக பார்க்கும் பயம்,மனநோய் முற்றிய உலகம்
###############################
மாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நவம்பர் 26!
இந்து மதத்தில்
ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தவர்தான் ஹேமந்த் கர்கரே! தனது
மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அராஜகங்களை கண்டு பொறுக்காமல் உண்மையான
காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஹேமந்த் கர்கரே! மாலேகான் குண்டு
வெடிப்பு, முதல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வரை உண்மை
இன்றைய முகநூலில் என் பதிவுகள்...(7)
ஆட்சிக்கு வந்த 18மாதத்தில், 4 பத்மபூசன், 12 தேசிய விருதுகள், 40 சாகித்ய
அகாதமி விருதுகள் பெற்ற ஒரே பிரதமர் நரேந்திர மோடி! Hats Off
############################
தனியாக வந்த யானையை பார்த்து ...
எறும்பு 1: டேய் மச்சான் அவன் காலை உடைச்சிடவா?
எறும்பு 2: இல்ல மச்சான் அவன் தும்பிக்கையை பிடிங்கிடனும்.
எறும்பு 3: இல்ல அவன் வைத்துல குத்தவா?
எறும்பு 1: டேய் மச்சான் அவன் காலை உடைச்சிடவா?
எறும்பு 2: இல்ல மச்சான் அவன் தும்பிக்கையை பிடிங்கிடனும்.
எறும்பு 3: இல்ல அவன் வைத்துல குத்தவா?
Friday, November 27, 2015
தமிழ்நாட்டின் முதன்மைகள்:
1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
அமீர் கானும் சகிப்புத் தன்மையும்...
‘தன்
குழந்தைக்கு இங்கே பாதுகாப்பில்லை என்று என் மனைவி கருதுகிறார்.
இந்தியாவிலிருந்து நாம் வெளியேறவேண்டுமா என்றும் அவர் கேட்கிறார்.’ -
இதுதான் அமீர் கான் சொன்னது. இந்தக் கருத்தை ஏற்க விரும்பாதவர்கள்
எப்படியெல்லாம் எதிர்வினை புரிந்திருக்கலாம்?
உங்கள்
அச்சம் அதீதமானது, நீங்கள் சொல்வது சரியல்ல என்று மறுத்திருக்கலாம்.
நீங்கள் சொல்வதைப் போல் இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடல்ல என்று
வாதிட்டிருக்கலாம். இப்படி நீங்கள் கருதவேண்டிய சூழல் ஏன் வந்தது என்று
பொறுமையாக ஆராய்ந்திருக்கலாம். வெறுமனே புறக்கணித்திருக்கலாம். ஆனால் பாஜக,
ஆர்எஸ்எஸ், சங் பரிவார் ஆதரவாளர்கள் இதை எப்படியெல்லாம்
எதிர்கொள்கிறார்கள் தெரியுமா?
* ட்விட்டர், ஃபேஸ்புக் என்று சமூக வலைத்தளங்களில் அமீர்கான் தனிப்பட்டமுறையில் அவமரியாதை செய்யப்படுகிறார்.
* ட்விட்டர், ஃபேஸ்புக் என்று சமூக வலைத்தளங்களில் அமீர்கான் தனிப்பட்டமுறையில் அவமரியாதை செய்யப்படுகிறார்.
இன்றைய முகநூலில் என் பதிவுகள்(6)
################################################################
வெளியே இருந்து பார்க்கும் வரை எல்லோருடைய வாழ்க்கையும் சொர்க்கமாய் தான் தெரியும்,
உள்ளே அவன்/ள் அனுபவிக்கும் நரக வேதனை யாருக்கும் தெரியாது...
#####################################################################
###############################################################
மச்சி டேய் தென்னைமரத்துல ஏறி பாத்தா லேடீஸ் காலேஜ் தெரியுதுடா..
அப்டியே ரெண்டு கையும் விட்டுப்பாரு மெடிக்கல் காலேஜ் தெரியும்
😂
அமீர் கான் , ஷாரூக் கான் ஆகிய
இரண்டு நடிகர்களை கொன்று தலையை வெட்டி
தெருமுனையில் தொங்கவிடுவேன்
இரண்டு நடிகர்களை கொன்று தலையை வெட்டி
தெருமுனையில் தொங்கவிடுவேன்
Thursday, November 26, 2015
யாா் திருடா்கள் ????
யாா் திருடா்கள் ????
சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது .....
கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் .
""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."
சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது .....
கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் .
""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."
அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக
திப்பு சுல்தான்:
இதை நான் சொல்லலே...தி இந்து பத்திரிகை சொல்கிறது..
இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூரு வந்த பாகிஸ்தான் ஹை கமிஷனர் அப்துல்
பாசித்தை சந்தித்தேன். அப்போது, தென் இந்தியாவில் உங்கள் பயண திட்டம்
என்ன என்று கேட்டேன். அதற்கு, பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை
பார்வையிடுவேன். அடுத்து மைசூர் சென்று ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள திப்பு
சுல்தான் மாளிகையை சுற்றிப் பார்ப்பேன் என்று கூறினார்.
Subscribe to:
Posts (Atom)