Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 11, 2013

கடற் படையில் உபயோகப் படுத்தப்படும் கப்பல்கள்


கடற் படையில் உபயோகப் படுத்தப்படும் கப்பல்கள் பல வகைப்படும். அவை;

* ரோந்துக் கப்பல்.(CRUISER)

* நாசகாரி (DESTROYER)

* விமானம் தாங்கிக் கப்பல்.(AIRCRAFT CARRIER.)



* நீர் மூழ்கிக் கப்பல்.(SUBMARINE)

* கண்ணிவெடிப் படகு.(TORPEDO BOAT)

* கொடிக்கப்பல் அல்லது தளபதிக் கப்பல் (FLAG SHIP)

* கட்டளைக் கப்பல்.(COMMAND SHIP)

* ஓர் அடுக்கு பீரங்கிக் கப்பல்.(CORVETTE)

* வேவுக்கப்பல்.(PATROL VESSEL)

* கண்ணிவெடி வைக்கும் கப்பல்.(MINE LAYER)

* துணைக் கப்பல் அல்லது ஊழியக் கப்பல்.(TENDER)

* கண்ணிவெடி ஒழிப்புக் கப்பல்.(MINE SWEEPER)

* பீரங்கிப் படகு.(GUN BOAT)

* படை வீரர்களை இறக்கும் கப்பல்.(LANDING SHIP)

* கப்பலை இழுத்து செல்லும் இழுவைக் கப்பல்.(TUG)

* காவல் கப்பல்.(GUARD SHIP)

No comments:

Post a Comment