Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, September 26, 2014

நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம்!




வெங்காயம் இன்றி இந்திய சமையலேகிடையாதுஅந்த அளவுக்கு எல்லாசமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது.தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில்வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்குநீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.

இவர்கள்ஒரு வெங்காயத்தைப் பொடியாகநறுக்கிஅதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுகொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக்குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள்,அப்படியே பச்சையாக வெங்காயத்தைசாப்பிடலாம்.

சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல்போய்விடும்வெயில் காலத்தில் சிலருக்குஉடம்பில் கட்டிகள் தோன்றும்இதற்கு,வெங்காயத்தை நசுக்கிசாறு பிழிந்து கட்டிகள்உள்ள இடங்களில் தடவி வந்தால்வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும்.வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில்வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்

No comments:

Post a Comment