தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு குட்டான்
முட்டைகோஸ் – பாதி துருவியது
கேரட் – 2 துருவியது
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2
இறால் – 1/4 கிலோ
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – சிறுது
காயல் மசாலாத்தூள் – 1 மே.கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
கீரை பொடி – 1/2 தேக்கரண்டி
மாசி தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தாளிக்க
முதலில் கடையில் எண்ணெய் உற்றி காய்ந்த பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
இதனுடன் தக்காளி , கேரட், கோஸ், இறால் , மஞ்சள்தூள் , கொத்தமல்லி உப்பு சேர்த்து வதக்கவும். முக்கால் பாகம் வெந்த பின்பு மாசிதூள், கீரை பொடி போட்டு கலந்து எடுத்து வைக்கவும்.
அரிசிமாவில் ரெடி செய்து வைத்த கலவையினை அதில் கொட்டி தேவைக்கு சிறுது தண்ணீர் தெளித்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும் வைக்கவும். பிறகு உருண்டை பிடிக்கவும் .
இட்லி தட்டில் தண்ணீர் ஊற்றி உருண்டைகளை செய்து வேக வைக்கவும்.
சுவையான இறால் கோஸ் கொழுக்கட்டை ரெடி.

No comments:
Post a Comment