ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள்உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும்கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்என்பதே விருப்பமாக இருக்கும். இந்தகட்டுடலைப் பெறுவதற்காகபட்டினியும் கிடப்போம், விதவிதமானஉணவுகளையும் சாப்பிடமுயற்சி செய்வோம்.
நாம்எதை சாப்பிட்டாலும்,அது நமது உடலில் கொழுப்பாகஇருந்து வேலை செய்யும்என்பதே உண்மை.எனவே, நம் உடலிலுள்ள தேவையற்றகொழுப்புகளை நீக்கவும் மற்றும்எடையை குறைக்கவும் நாம் செய்யவேண்டிய ஒரு ஸ்பெஷல்உணவு முறை உள்ளது - அது தான்சூப்! சூப்களை உணவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக உடலில் அதிகபட்சகலோரிகள்கூடுவதை புத்திசாலித்தனமாகதவிர்க்க முடியும்.இதுப்போன்று சுவாரஸ்யமானவை:உடலில் தங்கியிருக்கும்கொழுப்பை வெளியேற்ற உதவும் 10உணவுகள்!!!எடையை குறைக்க நாம் செய்ய வேண்டியசிறந்த முயற்சியாக அதற்கேற்றஉணவுகளை சாப்பிடுவதை சொல்லலாம்.எனினும், நமது வேகமானவாழ்க்கை முறையும், கழுத்தைப்பிடிக்கும் வேலைப்பளுவும் நாம்சாப்பிடும் உணவை முறையற்றவிகிதங்களில் தான் வைத்துள்ளன.ஆனால், சூப்களை நாம் பயன்படுத்தும்போது அதற்கான நேரம் மற்றும் பலன்இரண்டுமே அபரிமிதமாக இருக்கும்.சூப்களிலேயே உடலுக்குத் தேவையானஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன
No comments:
Post a Comment