நான் இந்த பதிவில் பேசும் விடையம் உங்கள் கணினிகளில் அழிந்த கோப்புகளை மீளப்பெறுவது எப்படி என்பது பற்றியே ஆகும். எனக்கு தெரிந்த வகையில் அழிந்து போன கோப்புகளை மீளப்பெறும் நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் 100% பயன் தரக்கூடிய ஒரு வழி உள்ளது.
அதற்கு Power Data Recovery மிக பொருத்தமான மென்பொருளாகும். இந்த தளத்தில் சென்று இம்மென்பொருளை தற்காலிக மென்பொருளாக தறவிறக்கிக்கொள்ளவும்.
அதன் பின் அதனை கீழே காணப்படும் Serial key னை தறவிறக்கி அதனை ஆக்டிவேட் செய்துகொள்ளவும்.
அதன் பின்னர் அதனை செயற்படுத்தி உமது கணினியில் அழிந்த கோப்புகளை மீளப்பெறவும்.
கணினியை Format செய்த பிறகும் கூட கோப்புகளை மீட்டெடுக்கும் வசதி காணப்படுவதால் இது விசேடமாகின்றது.
அதைத்தவிற உமது Removable Media களிலும் அழிந்த கோப்புகளை இதனால் மீட்டெடுக்க முடியும் என்பது விசேட அம்சமாகும்.
என்ன நன்பர்களே இனி உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை பற்றி சிறிது கூட பயம் இன்றி வேலைகளை செய்யலாம் அல்லவா?
No comments:
Post a Comment