Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, February 25, 2014

சுறா மீன் சிப்ஸ்..


உருளைகிழங்கு--4
*ஆலிவ் ஆயில்-2
*உப்பு
*மிளகு பொடி
*500கிராம் சுறா மீன்
*எண்ணெய்


*முதலில் உருளைகிழங்கை நீளவாக்கில் தடிமனாக வெட்டிகொள்ள வேண்டும்

*அதன் மீது ஆலிவ் ஆயிலை தடவ வேண்டும்.உப்பு மற்றும் மிளகு பொடியை உருளைகிழங்கின் மீது தூவ வேண்டும்

*எலுமிச்சை பழத்தை சாறு வெளியில் விழும்படி கட் பண்ணி வைத்து கொள்ள வேண்டும்

*சுறா மீனை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் எண்ணெய் விட்டு மீனையும் உருளைகிழங்குகளையும் சேர்த்து வறுத்து சாப்பிடால் சுவையாக இருக்கும்.

*எலுமிச்சை சாறு விட்டு சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment