விளையாட்டு தான் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க..
ஸ்டேப் 1 – கீழ இருக்கிற பொண்ணோட மூக்கை ஒரு விடாம ஒரு 40 நொடி பாருங்க
ஸ்டேப் 2 – அப்படியே வைச்ச கண் மாறாம பக்கத்துல இருக்கிற வெள்ளை பக்கத்த பாருங்க
என்ன தெரியும் ?
கலர்புல்லா அந்த பொண்ணு தெரியுதா?
thanks to harry2g
No still black and white only even after 60 seconds
ReplyDelete