Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 23, 2013

நொங்கு வண்டி...


நொங்கு வண்டி...
இந்த
மாதிரி வண்டி ஓட்டி ரொம்பநாள்
ஆச்சு...
இப்ப நம் வீட்டில் இருக்கும்
நம் குழந்தைகளுக்கு இந்த
வண்டியைப்பற்றி ஒன்றுமே தெரிய
வாய்ப்பில்லை ஆனால் ஒரு கால்த்தில்
இது தான் எனக்கெல்லாம் காண்டசா,
பிரிமியர் பத்மினி கார் போல... 4
முதல் 10
தொட்டிகளை வைத்து வண்டி செய்து அழகான
கவட்டி தயாரித்து கவட்டிக்கு கலர்
பேப்பர், சைக்கிள் டியூப் எல்லாம்
கட்டி சேர்த்து வண்டியை ஓட்டுவது மகிழ்ச்சியான
ஒன்று...
எல்லா சீசனுக்கும் இந்த
வண்டி கிடையாது கோடைகாலத்தில்
தான் எங்க ஏரியாவில்
நொங்கு வண்டி ஓட்டுவது எல்லாம்..
நொங்கு வண்டி ரேஸ் வைத்து முதல்
பரிசாக ஆற்றில்
இருந்து எடுத்து வரும் அழகான
கற்களை பரிசாக கொடுப்போம்...

"நொங்கு வண்டி கால ஓட்டத்தில்
மறைந்தாலும்
மனதை விட்டு மறையாத நிகழ்வு"

No comments:

Post a Comment