செய்முறை
- சீரகம்,வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாயை தட்டிக்கொள்ள வேண்டும்.
- ஆட்டுக்காலை வேக வைக்கும் போது தட்டியதை எல்லாம் போட்டு விளக்கெண்ணையை ஊற்றி கலக்கி உப்பு போடவும்.
- பின் ஆட்டுக்கால் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைக்கவும்.
- 20 நிமிடம் கழித்து திறந்து பரிமாறவும்.
- தேவையெனில் மிளகுத்தூள் போட்டுக்கொள்ளலாம்…
|
No comments:
Post a Comment