செய்முறை
- சேமியாவை கரிய விடாமல் சிவற டால்டா சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.
- எண்ணையை காயவைத்து பட்டை,ஏலம், போட்டு வெங்கயத்தை அரிந்து போட்டு வதக்கவும் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்முறுவலாக வதக்கவும்.
- பிறகு கொத்து மல்லி, புதினா,பச்ச மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வத்க்கி தக்களியை போட்டு மிளகாய் தூள் உப்பு சேர்த்து மூடிபோட்டு தக்காளியை வேக விடவும்.
- வெந்ததும் கறியை போட்டு இரண்டு மூன்று நிமிடம் கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு தீயை சிம்மில் வைத்து கறியை வேகவிடவும்.
- சேமியாஅளவு ஒன்றுக்கு ஒன்றை கப் வீதம் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் சேமியாவை தட்டி இரண்டு முன்று கொதி வந்ததும் சிம்மில் வைத்து வேக வைத்து அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு பத்து பதினைந்து நிமிடம் கழித்து பெறட்டி விட்டு பறிமாறவும்.
- சுமார் ஐந்து பேர் சாப்பிடலாம்
|
No comments:
Post a Comment