உலகின் டாப் 15 நகரங்களில் முதலிடத்தில் துபாய்; 13-வது இடத்தில் மும்பை
டாப் 15 நகரங்கள் பட்டியலில் 2வது இடத்தில் நெதர்லாந்தின் அம்ஸ்டெர்டம், 3வது இடத்தில் டொர்னொடொ, 4வது இடத்தில் சிங்கப்பூர், 5வது இடத்தில் மாட்ரிட், 6வது இடத்தில் ஹாங்காங், 7வது இடத்தில் நியூயார்க், 8வது இடத்தில் டோக்கியோ, 9வது இடத்தில் ஷாங்காய், 10வது இடத்தில் லண்டன், 11வது இடத்தில் பாரிஸ்,12வது இடத்தில் மிலனோ, 13வது இடத்தில் மும்பை, 14வது இடத்தில் மாஸ்கோ, 15வது இடத்தில் சா போலொ ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment